NEW
Font size
Worksheets12thstd இயல் 8 முகம்
Total questions: 10
Worksheet time: 5mins
Debitcard-கலைச்சொல்லாக்கம் தருக
விரைவு காசாளர்
இணைய வங்கி முறை
பற்று அட்டை
Teller_கலைச்சொல்லாக்கம் தருக
பற்று அட்டை
விரைவு காசாளர்
இணைய வங்கி முறை
முகம் என்னும் கவிதைத் தொகுப்பின் பெயர்
தாகங்கொண்ட மீனொன்று
சுகந்தி சுப்ரமணியன்
பாரத மக்களின் பரிதாப சிந்து
சுகந்தி சுப்ரமணியன் பிறந்த ஊர்
ஆலாந்துறை
ஆலந்துறை
ஆலங்குடிஆலங்குடி
சுகந்தி சுப்ரமணியனின படைப்புகளில் ஒன்று
வாய்க்கால் மீன்கள்
மூளைக்குள் சுற்றுலா
மீண்டெழுதல் இன் ரகசியம்
சுகந்தி சுப்ரமணியனின் கல்வித்தகுதி
12
10
பட்டப்படிப்பு
சமூகத்தின் இறுக்கமான குடும்ப கட்டுமானத்தில் சிக்கி திணறுவது------
ஆண்கள்
பெண்கள்
இருபாலரும்
புதையுண்ட வாழ்க்கை என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்
ஜலாலுதீன்
சுகந்தி
சுகந்தி பாலசுப்ரமணியம்சுகந்தி பாலசுப்ரமணியம்
ஆலாந்துறை எந்த நகரின் புறநகர் பகுதியில் உள்ளது
கேரளா
நீலகிரி
கோவை
தமிழில் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்
அவ்வையார்
வெண்ணிக் குயத்தியார்
சுகந்தி பாலசுப்ரமணியன்
