wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5 இலக்கு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்த மின்சக்தியின் மூலத்தைப் பெயரிடுக.

a)

மின்னாக்கி

b)

மின் சேமக்கலம்

c)

உலர் மின் கலம்

2.

இந்த மின் சுற்றில் எத்தனை மின்கலன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன?

a)

1

b)

2

c)

3

d)

4

3.

இம்மின்சுற்றை எப்படி அழைப்பர்?

a)

தொடர் மின்சுற்று

b)

இணைக் கோடு மின்சுற்று

c)

முழுமையான மின்சுற்று

4.

மின் சுற்றில் விசையின் பயன் என்ன?

a)

பாகங்களை இணைக்க

b)

வெளிச்சம் கொடுக்க

c)

மின்சக்தியைக் கொடுக்க

5.

இக்கருவியின் சரியான குறியீட்டைக் காட்டுகிறது?

a)
b)
c)
d)
6.

இது என்ன மின்சுற்று?

a)

தொடர் மின்சுற்று

b)

இணைக்கோடு மின் சுற்று

7.

இவற்றுள் எந்த மின்சுற்றில் ஒரு மின்குமிழ் பழுதடைந்தாலும் மற்ற மின்குமிழ்கள் ஒளிரும்?

a)

தொடர் மின்சுற்று

b)

இணைக்கோடு மின்சுற்று

c)

இணைத் தொடர்

8.

எந்த மின்சுற்றில் அனைத்து மின்முமிழ்களின் பிரகாசம் சமமாக இருக்கும்?

a)

தொடர் மின்சுற்று

b)

இணைக்கோடு மின்சுற்று

c)

முழுமையான மின்சுற்று

9.

இதன் பயன்பாடு என்ன?

a)

மின்சக்தியைக் கொடுக்கிறது

b)

வெளிச்சத்தைக் கொடுக்கிறது

c)

மின் இணைப்பைத் துண்டிக்கவும் இணைக்கவும்

10.

தொழில்துறை பகுதிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் மின்சக்தியின் மூலம் எது?

a)

மின்பிறப்பி

b)

சூரிய மின்கலம்

c)

மின் சேமக்கலம்

d)

மின்சார உற்பத்தி நிலையம்