Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11th TM தவளை - 17/8/21

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுமார் ---- மில்லியன் ஆண்டு களுக்கு முன் இரு வாழ்விகள் நீரிலிருந்து நிலத்தை நோக்கி வந்தன

a)

அ 200

b)

ஆ 360

2.

இரு வாழ்விகளில் சுமார் ---- சிற்றினங்கள் உள்ளன

a)

அ 4500

b)

ஆ 2500

3.

இரு வாழ்விகளில் மொத்தம் ---- வரிசைகள் உள்ளன

a)

அ 2

b)

ஆ 3

4.

அனுராவில் சுமார் ---- சிற்றினங்கள் உள்ளன

a)

அ 3500

b)

ஆ 3900

5.

தவளைகள் ------ வெப்ப நிலை விலங்குகள்

a)

அ மாறும்

b)

ஆ மாறா

6.

தவளையின் முதுகு பக்க தோல் - - - - நிறத்தை கொண்டது

a)

அ வெளிரிய

b)

ஆ அடர் பச்சை

7.

தவளையின் தலை - - - - வடிவமானது

a)

அ முக்கோண

b)

ஆ கூம்பு

8.

நீரில் இருக்கும் போது தவளையின் கண்களை பாதுகாப்பது

a)

அ கீழ் இமை

b)

ஆ நிக் டி டேட்டிங் சவ்வு

9.

தவளையின் உடல் எடையை தாங்க பயன்படுவது

a)

அ முன்னங்கால்கள்

b)

ஆ பின்னங்கால்கள்

10.

தவளையின் பின்னங்கால் எதற்கு பயன்படுகிறது

a)

அ நீந்துவதற்கு

b)

ஆ தா விக் குதிப்பதற்கு

c)

இ உடல் எடையை தாங்குவதற்கு

d)

ஈ அ மற்றும் ஆ