wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6 [பழமொழி]

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

முன் வைத்த காலைப் பின் எடுக்காதே

b)

அவனன்றி ஓரணுவும் அசையாது

c)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

d)

தனிமரம் தோப்பாகாது

2.

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

தனிம்மரம் தோப்பாகாது

b)

தனிமரம் தோப்பாகா

c)

தனிமரம்தோப்பாகாது

d)

தனிமரம் தோப்பாகாது

3.

'அவனன்றி ஓரணுவும் அசையாது'

மேற்காணும் பழமொழியின் கருப்பொருள் யாது?

a)

மனிதனின் பேராற்றல்

b)

கடவுளின் பேராற்றல்

c)

உலகின் பேராற்றல்

4.

மேற்காணும் படம் எந்தப் பழமொழியைக் குறிக்கிறது?

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

d)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

5.

கோடிட்ட சொல்லின் வேறொரு பொருளைக் கண்டறிக.


அவனன்றி ஓரணுவும் அசையாது

a)

இறைவன்

b)

ஆழி

c)

நதி

d)

கணினி

6.

சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


கடவுள் நம்பிக்கை கொண்டிராத குமரன், தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்த பொழுது இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தித்தான்.

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அவனன்றி ஓரணுவும் அசையாது

c)

கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும்

d)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

7.

கீழ்க்காணும் சூழல் அடிப்படையாகக் கொண்ட பழமொழியைத் தெரிவு செய்க.


உறவினர்களுடனும் தோழர்களுடனும் சண்டையிட்டு அவர்களிடமிருந்து பிரிந்த கனியமுதன், வெளிநாட்டிற்குச் சென்று தனிமையில் வாடினான்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

முன் வைத்தக் காலைப் பின் வைக்காதே

d)

அவனன்றி ஓரணுவும் அசையாது

8.

மேற்காணும் படத்தை மையமாகக் கொண்டுள்ள பழமொழி யாது?

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

அவனன்றி ஓரணுவும் அசையாது

d)

தனிமரம் தோப்பாகாது

9.

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?


பொருள்: ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தரவேண்டியதில்லை


மேற்காணும் இணை சரியா?

a)

சரி

b)

தவறு

10.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?


பொருள்: உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.


மேற்காணும் இனை சரியா தவறா?

a)

சரி

b)

தவறு