Worksheetsபாரம்பரிய உணவு முறை
Total questions: 10
Worksheet time: 5mins
நமது பாரம்பரிய சமையல் முறை பல வகையானதாகும்.
அ. அவித்தல்
ஆ. அவித்தல், பிரட்டல்
இ. அவித்தல், பிரட்டல், வருத்தல்
ஈ. அவித்தல், பிரட்டல், வருத்தல், பொரித்தல்
நமது பாரம்பரிய சமையல் முறைகள் ______________ மட்டுமல்ல, _______________________________ வலுவூட்டுவதாகவும் உள்ளன.
அ. சுவையானவை, உடல் நலத்திற்கு
ஆ. சுவையாற்றவை, உடல் நலத்திற்கு
இ. சுவையானவை, வாழ்க்கைக்கு
ஈ. சுவையானவை, குழந்தைகளுக்கு
கீழ்க்காணும் கூற்று சரியா தவறா?
திடீர் உணவு உடலுக்கு மிகவும் நல்லது
அ. சரி
ஆ. தவறு
பாரம்பரிய உணவு முறையில் இதனை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
நாம் உண்ணும் உணவு நம் _______________ நம் _____________________ ஏற்றவாறு அமைந்திருக்க வேண்டும்
அ. நாவிற்கும், உடலுக்கும்
ஆ. நாவிற்கும், மூக்கிற்கும்
இ. கலாச்சாரத்திற்கும், மரபணுவிற்கும்
ஈ. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும்
கேள்வரகு, கம்பு, சோளம், ராகி இவையனைத்தும் ___________________ என்றழைப்பர்.
அ. உணவுகள்
ஆ. காய்கறிகள்
இ. சிறுதானியங்கள்
தானியங்களை சமைத்து உண்பதன் வழி ஏற்படும் நன்மைகள் என்ன?
அ. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆ. உடலுக்கு அழகு மற்றும் இளமை கூடும்.
இ. கொழுப்புச் சத்து கூடும்
ஈ. உயரம், எடை, கூடும்
கீழ்க்காணும் கூற்று சரியா தவறா?
தானியங்களை சமைத்து உண்பதனால் உடல் பருமன் ஏற்படாது.
அ. சரி
ஆ. தவறு
கீழ்க்காணும் கூற்று சரியா தவறா?
தானியங்கள் சக்கரை நோய்க்கு மிக முக்கிய காரணம்
அ. சரி
ஆ. தவறு
கீழ்க்காணும் கூற்று சரியா தவறா?
தானியங்கள் உண்பதன் வழி உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும்.
அ. சரி
ஆ. தவறு
