Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கீழ்க்காணும் சூழலில் நீ எப்படித் துணிவைக் கடைப்பிடிக்கலாம்?

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஒரு பள்ளிச் சிறுவன் பகடிவதைக்கு உள்ளாகுவதைப் பார்க்கிறாய்.

a)

ஆசிரியரிடம் முறையிடுவேன்.

b)

பார்த்தும் பார்க்காதது போல் சென்றுவிடுவேன்.

c)

அவர்களிடம் போய் சண்டை போடுவேன்.

2.

மளிகைக் கடையில் பொருள்கள் வாங்கும் பொழுது அங்குக் காலாவதியான பொருள்கள் விற்கப்படுவதைக் காண்கிறாய்.

a)

எனக்கு எதற்கு வம்பு என்று எண்ணி வேறு கடைக்குச் செல்வேன்.

b)

கடைக்காரரிடம் காலாவதியான பொருள்களை விற்பது தவறு என்று கூறுவேன்.

c)

சமூக ஊடகங்களில் கடையின் பெயரைப் பதிவு செய்து, கடைக்காரருக்கு அவமானத்தை ஏற்படுத்துவேன்.

3.

தொடர்வண்டி தண்டவாளத்திற்கு அருகில் சிலர் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறாய்

a)

தூரத்தில் நின்று, அவர்கள் விளையாடுவதை வேடிக்கைப் பார்ப்பேன்.

b)

நானும் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவேன்.

c)

அவர்களிடம் தண்டவாளத்தில் விளையாடுவதால் ஏற்படும் விளைவுகளை விளக்கி அறிவுரை கூறுவேன்.

4.

வாழிட இளைஞர்களுள் சிலர் சட்ட விரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபடுத்தல்

a)

நான் என் நண்பர்களுடன் சேர்த்து வேடிக்கைப் பார்ப்பேன்.

b)

என் அண்ணனையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்கம் அளிப்பேன்.

c)

வாழிடத் தலைவர் மூலம் அறிவுரைக் கூறச் செய்வேன்

5.

வாழிடச் சிறுவர்கள் அதிக நேரத்தை இணையத்தள மையங்களில் செலவிடுதல்

a)

நானும் அவர்களுடன் சேர்த்து இணையத்தள மையத்திற்குச் செல்வேன்..

b)

அச்சிறுவர்களைப் பயனுள்ள வழியில் நேரத்தைச் செலவழிக்க எடுத்துரைப்பேன்

c)

இணையத்தள மையத்தைப் பூட்டுப் போடுவேன்.