Worksheetsபண்டைய திண்ணைப் பள்ளிக்கூடங்கள்-3
Total questions: 10
Worksheet time: 5mins
1................ வாதம் செய்தல் நம் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது.
மன்றத்தில்
.கல்வியில்
கோவிலில்
2.ஓதற் பிாிவிற்குாிய காலம்
3
7
5
3.பள்ளிக்கூடத்தில் மாணாக்கன் நூல்பயிலும் இயல்பை விளக்க வந்த இலக்கண நுால்-----........
தொல்காப்பியம்
நன்னுால்
காாிகை
4.பள்ளிக் கூடத்திற்கு குழந்தைகள் வர வேண்டிய நேரம்
காலை 7 மணி
காலை 6 மணி
காலை 5மணி
5.பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே ...........
மை
பேனா
பென்சில்
6.மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவனை எவ்வாறு அழைப்பா்?
கற்றவன்
வேத்தான்
ஆசான்
7.தமிழ்நாட்டிற்கும் ...................முதலிய இடங்களிலிருந்து வந்து படித்துச் சென்ற பண்டிதர்கள் பலர்.
கோவை
மதுரை
நவத்வீபம்
8.பல வருஷகாலம் தமிழ்க் கல்லூரியாகவும், வடமொழிக் கல்லூரியாகவும்........................ விளங்கி வந்தன.
ராம மடம்
திருவாவடுதுறை மடம்,
ஆதின துறை
9.தமிழ்ச் சங்கமென்று சொல்லப்படுவனவும் ஒருவகை ஆராய்ச்சிப் பள்ளிக்கூடங்களா?
ஆம்
இல்லை
10. யாாிடம் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கற்றுச் சென்றார்கள்?
பாரதியாா்
வ.சுப மாணிக்கம்
சர்வசிவ பண்டிதா்
