Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தரம் 4 கணிதம் - தவணை 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

968 இன் எண்பெயர்

a)

தொண்ணூறாயிரத்து அறுபத்தெட்டு

b)

தொள்ளாயிரத்து அறுபத்தெட்டு

c)

ஒன்பதாயிரத்து அறுபத்தெட்டு

2.

எண்சட்டத்தில் வகைக்குறிக்கப்பட்டுள்ள எண்

a)

707

b)

607

c)

670

3.

3 m 20 cmஐ சென்றரிமீற்றரில் எழுதினால்

a)

302 cm

b)

3020 cm

c)

320 cm

4.

எண்கோலத்தில் அடுத்து வரவேண்டிய எண்

43,47,51,55,.....

a)

59

b)

60

c)

62

5.

800-100=

a)

900

b)

600

c)

700

6.

காற்பகுதி நிழற்றப்பட்டுள்ள உருவைத் தெரிவு செய்க.

a)
b)
c)
7.

204  ÷\div  2

a)

102

b)

408

c)

107

8.
a)

355

b)

250

c)

350

9.

இத்திண்மப்பொருளில் Q இனால் குறிக்கப்படுவது

a)

முன்பக்கத் தோற்றம்

b)

திட்டம்

c)

பக்கத் தோற்றம்

10.

தரப்பட்ட நிரல் வரைப்பிற்கமைய கூடுதலாக விற்பனையாகியுள்ள பத்திரைகளின் எண்ணிக்கை?

a)

அறிவு

b)

10

c)

12