Worksheetsகப்பலோட்டிய தமிழன்- 1
Total questions: 10
Worksheet time: 5mins
1,ஆங்கிலேயரை எதிா்த்து கப்பல் ஓட்டியவா்
பாரதியாா்
சிதம்பரனாா்
மாணிக்கம்
2.துறைமுகத்திலே ................ கொடி பறந்தது
புலி
மீன்
வாள்
3.கொற்கை நாடு .................. வளம் உடையது
வைரம்
முத்து
பவளம்
4............................ வாணிகம் வளா்ந்தது.
சுதேசக் கப்பல்
ஆங்கிலேயா்
பாண்டிய மன்னா்
5.சுதேசக் கப்பல் கம்பெனியலிருந்து ...................ரூபாய் தருவதாக ஆங்கிலேய அரசு கூறியது.
நுாறாயிரம்
ஆயிரம்
இரண்டாயிரம்
7.சிறையில் செய்த பணிகள் எல்லாம் ....................என்று எண்ணி மகிழ்ந்தேன்
நன்மை
பாவம்
அருந்தவம்
7.நான் வாழ்வில் எந்நாளும் .....................மறந்தறியேன்
அன்னையை
தமிழ்த்தாயை
இறைவனை
8.வ.உ.சி.பேசுவதாக அமைந்த பகுதி ................................நுாலிலிருந்து எடுக்கப்பட்டது.
கடற்கரையினிலே
கடலிலிலே
கலங்கரை விளக்கம்
9.பழங்குடிகளாகிய பரதவா் .....................வணிகத்தால் மாட மாளிகையில் இருந்தனா்,
மரக்கல
வெண்கல
தங்கம்
10.கப்பலில் மீன் கொடிக்குப் பதிலாக ....................கொடி பறந்தது
வில்
ஆங்கிலேய
புலி
