Worksheetsஉலக நீதி ஆண்டு 3
Total questions: 8
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
___________ விடந்தனிலே போக வேண்டாம்
a)
செல்லாத
b)
போகாத
c)
வேண்டாத
2.
போகாத ___________ போக வேண்டாம்
a)
இடத்தினிலே
b)
விடத்தினிலே
c)
விடந்தனிலே
3.
போகாத விடந்தனிலே ___________ வேண்டாம்
a)
போக
b)
செல்ல
c)
கடக்க
4.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
a)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
b)
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
c)
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
5.
______________ புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
a)
போகவிட்டுப்
b)
சென்றுவிட்டுப்
c)
கடந்துவிட்டுப்
6.
போகவிட்டுப் ______________ திரிய வேண்டாம்
a)
புறஞ்சொல்லித்
b)
பொய்ச்சொல்லி
c)
குறைச்சொல்லி
7.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் ______________ வேண்டாம்
a)
பார்க்க
b)
திரிய
c)
போக
8.
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது
a)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
b)
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
c)
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
100 %
