Worksheetsஆகஸ்ட்- மாதத் தேர்வு-3
Total questions: 50
Worksheet time: 25mins
மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை
3
2
4
5
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் -------
தமிழன்பன்
கால்டுவெல்
குமரிலபட்டர்
ச. அகத்தியலிங்கம்
திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் -----
பிரான்சிஸ் எல்லிஸ்
குமரிலபட்டர்
மாக்ஸ்முல்லர்
தாயுமானவர்
----------என்ற சொல்லில் இருந்து தான் 'திராவிடா' என்ற சொல் பிறந்ததாக மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .
கன்னடம்
மலையாளம்
தமிழ்
தெலுங்கு
வட திராவிட மொழிகளில் ஒன்று --------
பாலி
லத்தின்
பிராகுயி
கிரந்த எழுத்து
தமிழோவியம் என்னும் கவிதை நூலின் ஆசிரியர் ----
ஈரோடு தமிழன்பன்
குமரிலபட்டர்
ச.அகத்தியலிங்கம்
கால்டுவெல்
ஏந்தி-- என்பதன் இலக்கணக்குறிப்பு
முற்றும்மை
வினையெச்சம்
பெயரெச்சம்
பண்புத்தொகை
---------நீதி இலக்கியம் ஆகும்
திருக்குறள்
அகநானூறு
புறநானூறு
சிலப்பதிகாரம்
ஈரோடு தமிழன்பனின் கவிதை வடிவம் -------
புதுக்கவிதை
ஹைக்கூ
உரைக்கவி
மரபுக் கவிதை
'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்' இடம் பெற்ற நூல் ------
நன்னூல்
பிங்கல நிகண்டு
அகத்தியம்
தொல்காப்பியம்
உலகத் தாய்மொழி நாள் -----
ஜூன் 5
மார்ச் 8
பிப்ரவரி 21
செப்டம்பர் 5
'வாயில் இலக்கியம்' 'சந்து இலக்கியம்' எனும் வேறு பெயர்களால் அழைக்கப்படும் சிற்றிலக்கியம்--------
தமிழோவியம்
தமிழ்விடு தூது
பட்ட மரம்
மணிமேகலை
தெள்ளமுது--- இச்சொல்லிற் கான இலக்கணக்குறிப்பு
வேற்றுமைத்தொகை
உருவகம்
வினைத்தொகை
பண்புத்தொகை
சிந்து என்பது ஒருவகை --------பாடல்
இசை
கவிதை
பண்
கிராமியம்
இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையாக தொடுக்கப்படும் செய்யுள்-----
இயைபு
சிலேடை
அந்தாதி
கண்ணி
செவிக்கு விருந்தளிக்கும் சுவை ------
5
4
9
8
வெண்பாவின் ஓசை ------
அகவலோசை
செப்பலோசை
துள்ளலோசை
தூங்கலோசை
கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியம் ---------
பைபிள்
இலியாத்
இளிகியா
நேவி
பென்சில்(pencil)- என்பதன் தமிழ்ச்சொல்
எழுதுகோல்
கரிகோல் துண்டு
பேனா
காலம் ------ஓடுகிறது
மெதுவாக
வேகமாக
அழகாக
பொதுவாக
புத்தகம் கேட்டது கவிதாவா?
இது எவ்வகை தொடர் -----
விளித்தொடர்
வினாத்தொடர்
செய்தித் தொடர்
கட்டளைத் தொடர்
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது -------
சந்தி
சாரியை
இடைநிலை
விகாரம்
'எட்வர்ட் வந்தான் 'என்பதில் எட்வர்ட் என்பது -----
பெயர்ச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
வினைச்சொல்
Linguistics-- என்பதன் தமிழாக்கம்
மொழியியலாளர்
மொழியியல்
ஒலிப்பியல்
மொழி இலக்கியம்
"கல்லாடம் படித்தவரோடு"இத்தொடரை பழமொழி கொண்டு நிறைவு செய்க ----
சண்டை போடாதே
சொல்லாடாதே
நிற்காதே
பணியாதே
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அகழி
ஆறு
இலஞ்சி
புலரி
பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை --------என்று அழைப்பர்
கேணி
குளம்
ஊருணி
கண்மாய்
முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் -----
கரிகாலன்
ராஜராஜ சோழன்
ஜான் பென்னி குவிக்
சர் ஆர்தர் காட்டன்
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ----
ஜான் பென்னி குவிக்
கரிகாலன்
சர் ஆர்தர் காட்டன்
இராஜராஜ சோழன்
உலக சுற்றுச்சூழல் நாளாக ---------ஆம் நாள் கொண்டாடப்படுகிறது
ஜூன் 5
செப்டம்பர் 5
மே 5
ஜூலை 5
'உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' -என்னும் சங்கப்பாடல் இடம்பெறும் நூல் ------
புறநானூறு
அகநானூறு
பரிபாடல்
கலித்தொகை
"சனி நீராடு" என்பது --------வாக்கு
கபிலரின்
ஆண்டாளின்
கம்பரின்
ஔவையின்
'தாயைப் பழித்தாலும் ---------பழிக்காதே' என்பது சொல் வழக்கு.
உணவை
தண்ணீரை
தாய்நாட்டை
மண்ணை
மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள்
உணவு, உடை, உறைவிடம்
உணவு, ஆடை, விளையாட்டு
உணவு, கைப்பேசி, தூக்கம்
கல்வி, செல்வம், வீரம்
"மிசை" -என்பதன் எதிர்ச்சொல் என்ன?
கீழே
மேலே
இசை
வசை
'பட்டமரத்தின்' ஆசிரியர் -----
சேக்கிழார்
குடபுலவியனார்
பாரதியார்
கவிஞர் தமிழ்ஒளி
'கந்தம்'-- என்பதன் பொருள்
கவலை
மணம்
மேல்
கனவு
பெரிய புராணத்தை இயற்றியவர் ------
குடபுலவியனார்
சேக்கிழார்
இளங்கோவடிகள்
கவிஞர் தமிழ் ஒளி
'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ' என சேக்கிழாரை பாராட்டியவர் ----
இளங்கோவடிகள்
திருவள்ளுவர்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
கவிஞர் தமிழ் ஒளி
'நீர் நாடு' என்ற சிறப்பை பெற்ற நாடு ----
பாண்டிய நாடு
சோழ நாடு
சேர நாடு
புறநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள திணை ------
நொச்சித் திணை
காஞ்சித்திணை
வஞ்சித் திணை
பொதுவியல் திணை
'யாக்கை' -என்பதன் பொருள்
உணவு
உடை
உயிர்
உடம்பு
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'- இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்---
பெரியபுராணம்
அகநானூறு
புறநானூறு
ஐங்குறுநூறு
எட்டுத்தொகை நூல்களில் ஒன்று ----
ஆசாரக்கோவை
புறநானூறு
சிலப்பதிகாரம்
பரணி
'தண்ணீர்' துணைப்பாடத்தில் ஆசிரியர் ----
தமிழன்பன்
இந்திரா
கந்தர்வன்
சுஜாதா
கூட்டு வினைகள் பொதுவாக--------- வகையாக ஆக்கப்படுகின்றன.
3
5
4
ஆறு
தமிழில் ஏறத்தாழ -------------துணைவினைகள் உள்ளன
50
40
20
10
'முன்னேறினோம்' என்பதில் உள்ள வினையடி -----ஆகும்
முன்
ஏறு
முன்னேறு
முன்னேற்றி
மனிதனையும் விலங்குகளையும் (வேறு)------------- மொழியாகும் (பொருத்தமான துணை வினைகளை பயன்படுத்துக)
வேற்றுமை
வேறுபடுத்துவது
வேறு
வேற்று
,சைக்கிளை யூஸ் பண்ணு, சரியாக தமிழ் படுத்துக.
மோட்டார் வாகனத்தை ஓட்டு
மிதி வண்டியை பயன்படுத்து
சைக்கிளைப் பயன்படுத்து
மிதிவண்டியை யூஸ் பண்ணு
