Font size
S
M
L
XL
Worksheetsகணிதம்- ஆண்டு 4
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இந்த நாணயத்தின் பெயர் ...........
a)
யென்
b)
ரென்மின்பி
c)
ரூபாய்
d)
பேசோ
2.
இந்த நாணயத்தின் பெயர்....
a)
கனடியன் டாலர்
b)
வோன்
c)
கியாட்
d)
கிப்
3.
இந்த நாணயத்தின் பெயர்...
a)
ரியால்
b)
நைரா
c)
ரென்மின்பி
d)
புருணை டாலர்
4.
தாய்லாந்து நாட்டின் நாணயத்தைத் தெரிவு செய்க.
a)
b)
c)
d)
5.
லாவோஸ் நாட்டில் பயன்படுத்தப்படும் நாணயத்தின் பெயர் என்ன?
a)
பவுன் ஸ்டெர்லிங்
b)
பேசோ
c)
பாட்
d)
கிப்
6.
பவுன் ஸ்டெர்லிங் எந்த நாட்டின் நாணயம்?
a)
அமெரிக்கா
b)
இங்கிலாந்து
c)
கம்போடியா
d)
பிலிப்பைன்ஸ்
7.
பேசோ எந்த நாட்டின் நாணயம்?
a)
லாவோஸ்
b)
பிலிப்பைன்ஸ்
c)
மியன்மார்
d)
தாய்லாந்து
8.
இந்த நாணயத்தின் பெயர்...
a)
ரியால்
b)
நைரா
c)
ரென்மின்பி
d)
புருணை டாலர்
Reset
