Worksheetsஆகஸ்ட் மாதத் தேர்வு
Total questions: 50
Worksheet time: 25mins
நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்
பாரதிதாசன்
பாரதியார்
வாணிதாசன்
கண்ணதாசன்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்
ஜி யு போப்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
நாகூர் மீரான்
கரும்பின் நுனிப்பகுதி
கொழுந்து
தளிர்
குறித்து
கொழுந்தடை
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது
அமெரிக்கா
மலேசியா
சிங்கப்பூர்
துபாய்
சிலேடை அணியின் வேறு பெயர் என்ன
இரட்டுறமொழிதல் அணி
தற்குறிப்பேற்ற அணி
தீவக அணி
உவமை அணி
தமிழழகனாரின் இயற்பெயர் என்ன
சோமசுந்தரம்
ஞானசுந்தரம்
மோகனசுந்தரம்
சண்முகசுந்தரம்
மொழி எத்தனை வகைப்படும்
5
3
4
2
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்
12
13
9
10
திருமந்திரத்தை இயற்றியவர் யார்
வள்ளுவர்
திருமூலர்
மாணிக்கவாசகர்
நாவுக்கரசர்
உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்
அகத்தியர்
பூதனார்
தொல்காப்பியர்
பவணந்தி முனிவர்
காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா பெற்றுள்ள இடம் யாது
5
6
2
10
பருவக் காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர் யார்
நியூட்டன்
ஐன்ஸ்டைன்
கிரஹாம் பெல்
ஹிப்பாலஸ்
சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப் பெற்றவர் யார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
கவிமணி
மூதூர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன
வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை
முல்லைப்பாட்டு எந்த பாவாலி ஏற்றப்பட்டது
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
உலக மாநில அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் எங்கு உள்ளது
கல்கத்தா
பாம்பே
புதுடில்லி
சென்னை
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது
கோபல்லபுரத்து மக்கள்
புதிய நம்பிக்கை
புயலிலே ஒரு தோணி
விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
அமெரிக்காவில் மினசோட்டா தமிழ்ச் சங்கம் எந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது
பொங்கல் விழா
தீபாவளி
வாழை இலை விருந்து விழா
குடியரசு விழா
இளையான்குடிமாற நாயனார் எப் புராணத்தில் இடம் பெறுகிறார்
பெரியபுராணம்
சிவபுராணம்
கந்தபுராணம்
திருவிளையாடல் புராணம்
காசி நகரத்தின் பெருமைகளை கூறும் நூல் எது
புகார்க் காண்டம்
மதுரைக் காண்டம்
வஞ்சிக் காண்டம்
காசிக்காண்டம்
அதிவீரராம பாண்டியரின் பட்டப் பெயர் என்ன
இளமாறன்
சீவல மாறன்
வெற்றிமாறன்
583 அடிகளைக் கொண்ட நூல் எது
திரிகடுகம்
ஏலாதி
மலைபடுகடாம்
சிறுபஞ்சமூலம்
கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் யார்
கூ அழகிரிசாமி
கி ராஜநாராயணன்
பூமணி
வேல ராமமூர்த்தி
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி தொடர்வது
அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி
எழுவாய்த் தொடர்
விளித்தொடர்
வேலொடு நின்றான் என்னும் குறளில் அமைந்துள்ள அணி எது
உருவக அணி
உவமை அணி
எடுத்துக்காட்டு உவமையணி
சிலேடை அணி
பெப்பர் என்ற எந்திர மனிதனை உருவாக்கிய நாடு எது
சீனா
ஜப்பான்
அமெரிக்கா
ரஷ்யா
இந்தியாவின் பெரிய வங்கி எது
கனரா வங்கி
இந்தியன் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
கரூர் வைசியா வங்கி
வித்துவக்கோடு என்ற ஊர் எந்த மாநிலத்தில் உள்ளது
தமிழ்நாடு
ஆந்திரா
கேரளா
கர்நாடகா
பெருமாள் திருமொழி செய்யுளின் ஆசிரியர் யார்
ஆண்டாள்
பெரியாழ்வார்
குலசேகர ஆழ்வார்
மதுரகவி ஆழ்வார்
பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன
104
105
103
101
குலசேகர ஆழ்வாரின் காலம்
எட்டாம் நூற்றாண்டு
ஏழாம் நூற்றாண்டு
பத்தாம் நூற்றாண்டு
சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது
நற்றினை
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
பரிபாடல்
மாணிக்கவாசகர் இயற்றிய நூலின் பெயர் என்ன
திருக்குறள்
திருமந்திரம்
திருவாசகம்
பரிபாடலில் எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன
21
22
23
24
அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரி அல்ல என்று கூறியவர் யார்
கலிலியோ
ஜான் வீலர்
ஸ்டீபன் ஹாக்கிங்
ஐன்ஸ்டைன்
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
மரபு வழுவமைதி
கால வழுவமைதி
பூவின் தோற்ற நிலை
மலர்
அரும்பு
போது
வீ
மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்
பாவாணர்
அப்பாத்துரையார்
இளங்குமரனார்
நா பார்த்தசாரதி எழுதிய நூலின் பெயர் என்ன
முல்லை மலர்
நெய்தல் மலர்கள்
மருதமலர்
குறிஞ்சி மலர்
புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்ய அகாதமி விருது வாங்கியவர் யார்
சுந்தரலிங்கம்
ராமலிங்கம்
லிங்கம்
சிவலிங்கம்
அந்தமான் என்பது
தனிமொழி
தொடர்மொழி
பொது மொழி
தமிழ் மொழி
எனக்கு என்பதன் வேறு பெயர் என்ன
குணக்கு
வாடை
தென்றல்
சேரநாட்டின் துறைமுகம்
கொற்கை
முசிறி
புகார்
காற்று நாள் கொண்டாடப்படும் நாள்
ஜூன் 15
ஜூலை 15
ஆகஸ்ட் 15
மார்ச் 15
விரிச்சி என்பதன் பொருள் என்ன
தீய சொல் கேட்டல்
நற்சொல் கேட்டல்
இப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது
மதுரைக்காஞ்சி
முல்லைப் பாட்டு
மலைபடுகடாம்
குறிஞ்சிப்பாட்டு
ப.சிங்காரம் வேலைக்காக எந்த நாட்டிற்குச் சென்றார்
அமெரிக்கா
ஜப்பான்
இத்தாலி
இந்தோனேஷியா
கூட்டர் எந்த மன்னனை பாடி பரிசில் பெற்றனர்
திண்ணன்
நன்னன்
கண்ணன்
கி ராஜநாராயணன் சொந்த ஊர் எது
திருநெல்வேலி
திருச்செந்தூர்
இடைசெவல்
எட்டயபுரம்
கோல்ட்ஸமித் என்பதன் வேறு பெயர் என்ன
கர் தாலி
எழுத்தாளி
படைப்பாளி
