NEW
Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
1.கோழி ______________ ஆகும்.
தாவர உண்ணி
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
சிங்கம் ______________________ ஆகும்.
மாமிச உண்ணி
தாவர உண்ணி
அனைத்துண்ணி
இதில் எது தாவர உண்ணி வகையைச் சார்ந்த விலங்காகும் ?
கரடி
புலி
மாடு
4.ஆடு _______________ பற்கள் அமைப்பைக் கொண்டுள்ளது.
தட்டையான
கூர்மையான
அகன்ற
5. புலிக்கு ______________ பற்கள் கொண்டுள்ளது.
அகன்ற
தட்டையான
கூர்மையான
6. எனது பற்கள் தட்டையாக இருக்கின்றன. நான் உணவைக் கடித்து மென்று தின்பேன். நான் தாவர உண்ணி. நான் யார் ?
பாம்பு
முயல்
கழுகு
7.எனது கூர்மையான பற்களைக் கொண்டு மற்ற விலங்குகளைக் கொன்று கிழித்திடுவேன்.என் பற்கள் விழுங்குவதற்கும் ஏதுவாக உள்ளன. நான்___________
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
8. நான் மாமிசத்தையும் இலை தழைகளையும் தின்பேன். எனக்குத் தட்டையான பற்களும் கூர்மையான பற்களும் உள்ளன. எனது பற்கள் மாமிசத்தையும் தாவரங்களையும் உண்பதற்கு உதவுகின்றன. நான் __________
குரங்கு
அணில்
சிறுத்தை
9. முயல் , மான் ஆகியவை __________________ விலங்குகள் ஆகும்.
தாவர் உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
10. சிங்கம் , புலி ஆகியவை _______________ விலங்குகள் ஆகும்.
அனைத்துண்ணி
தாவர உண்ணி
மாமிச உண்ணி
