wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள் பார்வை ஆண்டு 1 கணிதம்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

சரியான எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக.

a)

4

b)

3

c)

1

d)

6

2.

சரியான எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக.

a)

3

b)

1

c)

9

d)

5

3.

சரியான விடையை நிரப்புக.

(a)  

4.

சரியான விடையை நிரப்புக.

(a)  

5.

முப்பத்து ஒன்று

a)

21

b)

31

c)

71

d)

91

6.

எழுபத்து ஐந்து

a)

45

b)

75

c)

65

d)

35

7.

88

a)

பதினெட்டு

b)

இருபத்து எட்டு

c)

ஐம்பத்து எட்டு

d)

எண்பத்து எட்டு

8.

இருபத்து ஒன்பது

a)

29

b)

39

c)

49

d)

72

9.

5-ன் இணை எண்கள் யாவை?

a)

2, 1

b)

2, 2

c)

2, 3

d)

2, 0

10.

எவை 8-ன் இணை எண்கள் அல்ல?

a)

2, 6

b)

4, 4

c)

3, 5

d)

1, 6

11.

2 - ன் இணை எண்களைக் கண்டறியவும்.

எ .காட்டு :

1 - ன் இணை எண்கள் 0 மற்றும் 1. (0+1 =1)

a)
b)
c)
d)
12.

4 - ன் இணை எண்களைக் கண்டறியவும்.

a)
b)
c)
d)
13.

a)

கால்

b)

அரை

14.

a)

கால்

b)

அரை

15.
a)

அரை

b)

கால்

c)

முக்கால்

d)

ஒன்றில் நான்கு

16.

42-ஐ கிட்டிய பத்தில் குறிப்பிடுக.

a)

40

b)

50

17.

35-ஐ கிட்டிய பத்தில் குறிப்பிடுக.

a)

30

b)

40

18.

9, 10, _____, 12, ______, 14, ______ .

விடுபட்ட எண்ணைத் தேர்வு செய்க.

a)

11, 15, 13

b)

12, 13, ,14

c)

11, 13, 15

d)

15, 13, 11

19.

பின்வரும் விடுபட்ட எண்ணை தேர்ந்தெடுக.

45 _____ 47

a)

43

b)

44

c)

45

d)

46

20.

77 இன் கிட்டிய பத்தைக் கூறுக.

a)

40

b)

50

c)

70

d)

80

21.

கணிதக் குறியீட்டின் பெயரைக் குறிப்பிடுக.

a)

சேர்த்தல்

b)

கழித்தல்

c)

சமக்குறி

22.

கணிதக் குறியீட்டின் பெயரைக் குறிப்பிடுக.

a)

சமக்குறி

b)

கழித்தல்

c)

சேர்த்தல்

23.

கொடுக்கப்பட்ட படம் குறிக்கும் சொல்லைக் குறிப்பிடுக.

a)

இணைத்தல்

b)

அதிகரித்தல்

c)

சேகரித்தல்

d)

கூட்டுதல்

24.

இணை எண்களைக் கூறுக.

a)

2

b)

5

c)

3

d)

0

25.

43

கோடிட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?

a)

43

b)

40