Font size
Worksheetsஇணைமொழி படிவம் 4
Total questions: 22
Worksheet time: 11mins
பகைவராக இருந்தாலும் துன்பம் வரும் போது _________________________ பாராமல் அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.
சண்டை சச்சரவு
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
சீராட்டிப் பாராட்டி
சிறு வயது முதல் நம்மைச் _______________________ வளர்த்த நம் தாயை என்றும் மறக்கக் கூடாது.
சண்டை சச்சரவு
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
சீராட்டிப் பாராட்டி
________________________________ இல்லாப் பரம்பொருளாகிய இறைவனை நாம் தினமும் காலையும் மாலையும் வணங்க வேண்டும்.
சண்டை சச்சரவு
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
ஆதி அந்தம்
....................... கலந்து இருப்பதே மனித வாழ்க்கை என்பதால், தோல்வியையும் துன்பங்களையும் கண்டு துவண்டுவிடாமல் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இன்ப துன்பம்
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
ஆதி அந்தம்
_______________ மின்றி செயல்படும் அச்சிறுவனுக்குத் தக்கத் தண்டனை வழங்க வேண்டும்.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
ஆதி அந்தம்
" ·சாக்குப் போக்கு" என்ற இணைமொழிக்கு ஏற்ற விளக்கம் ___________.
பிடித்ததும் பிடிக்காததும் / உவத்தல் காய்தல்
இரக்கம்
பொய்யான காரணம்
போற்றிப் புகழ்ந்து
"விருப்பு வெறுப்பு" என்ற இணைமொழிக்கு ஏற்ற விளக்கம் ___________.
பிடித்ததும் பிடிக்காததும் / உவத்தல் காய்தல்
இரக்கம்
தகராறு / அடிதடி
போற்றிப் புகழ்ந்து
''சீராட்டிப் பாராட்டி' என்ற இணைமொழிக்கு ஏற்ற விளக்கம் ___________.
தொடக்கமும் முடிவும்
இரக்கம்
தகராறு / அடிதடி
போற்றிப் புகழ்ந்து
மாலாவின் பிறந்த நாள் அன்று அவள் பெற்றோர் அவள் ________________ இன்றி நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழுமாறு வாழ்த்தினர்.
தங்கு தடை
நோய் நொடி
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
அந்த அலுவலகத்தின் தலைமை நிர்வாகி திரு சலீம் தனக்குக் கீழ் பணிபுரியும் அனைவரிடமும் அன்பாகப் பழகுவார்.
கள்ளங்கபடு
அகமும் புறமும்
உயர்வு தாழ்வு
நோய் நொடி
தினமும் காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர் செல்வராணி ______________________ மலர வரவேற்பார்.
தங்கு தடை
கள்ளங்கபடு
அகமும் புறமும்
நோய் நொடி
_____________________________ இல்லாமல் நாம் வாழ்வதற்கு நாம் நிறைய இறைச்சிந்தனை புத்தகங்களை வாசிப்பதோடு அறிஞர்களின் சொற்பொழிவைக் கேட்க வேண்டும்.
நோய் நொடி
சட்ட திட்டம்
கள்ளங்கபடு
அகமும் புறமும்
கீழ்க்காண்பனவற்றுள் எது பிணியைக் குறிக்கும்
இணைமொழி?
அகமும் புறமும்
கள்ளங் கபடு
கள்ளம் கபடு
நோய் நொடி
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.
தங்கு தடை
அகமும் புறமும்
உயர்வு தாழ்வு
நோய் நொடி
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.
தங்கு தடை
அகமும் புறமும்
உயர்வு தாழ்வு
நோய் நொடி
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.
தங்கு தடை
அகமும் புறமும்
கள்ளங் கபடு
நோய் நொடி
"முழுமை பெறாத நிலை" என்பது எதனை குறிக்கின்றது ?
கல்வி கேள்வி
ஓட்டை வாய்
அரை குறை
ஒளிவு மறைவு
"கல்வி கேள்வி" இணைமொழியின் பொருள் யாது?
விளையாட்டு போட்டிகள்
ஆடல் பாடல்
கல்வியறிவு, படிப்பு
புகழ்ச்சிகள்
இணைமொழி என்றால் என்ன ?
தொடர்ச்சியாக வரும் மொழி
மொழியணிகளில் ஒன்று.
இணைந்துவந்து பொருள் தரும்.
ஒரே பொருளை குறிக்கும் சொற்கள் இணைந்து வருவது
தமிழ் பள்ளியில் பயின்ற இழந்தமிழன் தன்னுடைய ...................................... சிறந்து விளங்கியதால், இன்று அவன் ஒரு பெரிய தொழிலதிபராக ..................................... வாழ்கிறான்.
ஒளிவு மறைவு
கல்வி கேள்வி
அரை குறை
பேரும் புகழும்
நாம் ................................. இருக்கும் அண்டை அயலாருடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது மிக அவசியம்.
இன்ப துன்பம்
சாக்குப் போக்கு
கால நேரம்
அக்கம் பக்கம்
மக்கம் பக்கம்
பள்ளிக்குத் தாமதமாக வந்ததற்கு மாலதி பல காரணங்கள் கூறுயும் ஆசிரியர் அவள் கூறியதை ஏற்க மறுத்தார்.
கால நேரம்
சாக்குப் போக்கு
தக்க சமயம்
அரிய பெரிய
