wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நிலை மின்னியல் (Electrostatics)

Total questions: 16

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பின்வரும் மின் துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும் ?

a)

புள்ளி மின் துகள்

b)

சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி

c)

சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

d)

சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு

2.

 2×105 N C1 2\times10^{5\ }N\ C^{-1}\   மதிப்புள்ள  மின்புலத்தில் 30°30\degree  ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு  8Nm. மின் இருமுனையின் நீளம்  1cm எனில் அதிலுள்ள ஒரு மின் துகளின் மின்னூட்ட எண்மதிப்பு  

a)

4 mC

b)

8 mC

c)

5 mC

d)

7 mC

3.

 .. 

நீருக்குள் வைக்கப்பட்டுள்ள மூடிய பரப்பின் மொத்த மின் பாய மதிப்பு .........

a)

  80qε0\ \frac{80q}{\varepsilon_0}  

b)

 q40ε0\frac{q}{40\varepsilon_0}  

c)

 q80ε0\frac{q}{80\varepsilon_0}  

d)

 q160ε0\frac{q}{160\varepsilon_0}  

4.

 q1q_1 மற்றும்  q2q_2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின் கடத்து பந்துகளின் மையங்கள்   rr  இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச்செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றுக்கு இடையேயான விசை

a)

முன்பைவிடக் குறைவாக இருக்க

b)

அதே அளவு இருக்க

c)

முன்பை விட அதிகமாக இருக்க

d)

சுழ

5.

வெளிப்பரப்பில் ஒரு பகுதியில் மின்புலம்,  E =10x i\vec{E}\ =10x\ i   நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு  V=V0VAV=V_0-V_A   எனில் (இங்கு  V0V_0   என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) தொலைவில் மின்னழுத்தம்  VAV_A  =

a)

 10 V10\ V  

b)

 20V-20V  

c)

 +20V+20V  

d)

 10V-10V  

6.

ஒரு மின் தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு  VV  லிருந்து  2V2V  ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றில் சரியான முடிவைத்தேர்ந்தெடுக்க. 

a)

 QQ  மாறாமலிருக்கும், C இருமடங்காகும்

b)

 QQ இருமடங்காகும், Cஇருமடங்காகும்

c)

C மாறாமலிருக்கும் Q இருமடங்காகும்

d)

 QQ  மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்

7.

 AA  மற்றும்  BB  ஆகிய இரு புள்ளிகள் முறையே  7V7V மற்றும்  4V-4V  மின்னழுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளன எனில்  AA மற்றும்  BB  க்கு 50 எலக்ட்ரான்களை நகர்த்த செய்யப்படும் வேல

a)

 8.80×1017 8.80\times10^{-17}\   J

b)

 8.80×1017 J-8.80\times10^{-17}\ J  

c)

 4.40×1017 J4.40\times10^{-17}\ J  

d)

 5.80×1017 J5.80\times10^{-17}\ J  

8.

இணைத்தட்டு மின் தேக்கி ஒன்று  VV   மின்னழுத்த வேறுபாட்டில்  QQ  அளவு மின்னூட்டம் கொண்ட மின் துகளை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றில் எந்த அளவு மாறுபடும்..

a)

மின் தேக்குதிறன் 

b)

மின் துகள்

c)

மின்னழுத்த வேறுபாடு 

d)

ஆற்றல் அடர்த்தி 

9.

 1 cm1\ cm  

மற்றும்  3cm3cm  ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே  1×102 C-1\times10^{-2}\ C  மற்றும்  5×102 C5\times10^{-2\ }C  அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின் துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின் கடத்துக் கம்பியால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில் இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு

a)

 3×102C3\times10^{-2}C  

b)

 4×102C4\times10^{-2}C  

c)

 1×102C1\times10^{-2}C  

d)

 2×102C2\times10^{-2}C  

10.
a)

b)

c)

d)

11.

இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

a)

மின்தே க்குத்திறன்

b)

மின்துகள்

c)

மின்னழுத்த

வேறுபாடு

d)

ஆற்றல் அடர்த்தி

12.

–q மின்னூட்ட மதிப்புள்ள இரு புள்ளி மின்துகள்கள் படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன . இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடப்பெயர்ச்சியை ப் பொருத்து, +q ஆனது சமநிலையில் இருக்கும் ?

a)

A1 ம்ற்றும் A2A_1\ ம்ற்றும்\ A_2

b)

B1 மற்றும் B2

c)

இரு திசைகளிலும்

d)

சமநிலையில் இருக்கா து

13.

பின்வரும் மின்புலக்கோடுகளின் வடிவமைப்பிலிருந்து

இம்மின்துகள்களின் மின்னூட்ட விகிதம் என்ன ? q1q2\left|_{\frac{q_1}{q_2}}\right|

a)

1/5

b)

25/11

c)

5

d)

11/25

14.

மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு

காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன .

ஒவ்வொரு காஸியன் பரப்பையும் கடக்கும்

மின்பாய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக.

a)

D < C < B < A

b)

A < B = C < D

c)

C < A = B < D

d)

D > C > B > A

15.

பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக

a)

1=4<2<3

b)

2=4<3<1

c)

2=3<1<4

d)

3<1<2<4

16.

மூன்று மின்தேக்கிகள் படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவ அமை ப்பில் இணைக்கப்பட்டுள்ளன . A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணைமாற்று மின்தேக்குத்திறன்

a)

1 μ F1\ \mu\ F

b)

2 μ F2\ \mu\ F

c)

3 μ F3\ \mu\ F

d)

14  μ F\frac{1}{4\ }\ \mu\ F