wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மின்சுற்று ஆண்டு 5

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மின்சுற்று இணைப்பு எத்தனை வகைப்படும் ?

a)

1

b)

2

c)

3

2.

ஒரு முழுமையான மின்சுற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட மின்குமிழைத் தொடர்ச்சியாக இணைப்பது எவ்வகை மின்சுற்று ஆகும் ?

a)

தொடர் மின்சுற்று

b)

இணைக்கோடு மின்சுற்று

c)

மின்சுற்று

3.

எவ்வகை மின்சுற்றில் மின்குமிழின் ஒளிர்வு தன்மை பிரகாசமாக இருக்கும் ?

a)

தொடர் மின்சுற்று

b)

இணைக்கோடு மின்சுற்று

c)

புதிய மின்சுற்று

4.

இம்மின்சுற்றின் பாகத்தின் குறியீடு என்ன ?

a)
b)
c)
d)
5.

இம்மின்சுற்றின் பாகத்தின் குறியீடு என்ன ?

a)
b)
c)
d)
6.

இக்குறியீடு கொண்ட மின்சுற்றின் பாகம் என்ன ?

a)
b)
c)
d)
7.

வழங்கப்பட்டுள்ள இணைக்கோடு மின்சுற்றின் சரியான குறியீட்டைக் கண்டறிக.

a)
b)
8.

கீழே வழங்கப்பட்டுள்ள இரு மின்சுற்றில் எந்த மின்சுற்றின் மின்குமிழ் பிரகாசமாக ஒளிரும் ?

a)
b)
9.

கீழே வழங்கப்பட்டுள்ள இரு மின்சுற்றில் எந்த மின்சுற்றின் மின்குமிழ் பிரகாசமாக ஒளிரும் ?

a)
b)
10.

நம் வீட்டில் பொதுவாக அதிகம் எவ்வகை மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது ?

a)

இணைக்கோடு மின்சுற்று

b)

தொடர் மின்சுற்று

11.

இப்படத்தில் உள்ள மின்சுற்றின் ஒரு மின்குமிழ் பழுதடைந்தால் என்ன நிகழும் ?

a)

இரண்டு மின்குமிழும் ஒளிராது

b)

பழுதடையாத மின்குமிழ் ஒளிரும்

c)

இரண்டு மின்குமிழும் ஒளிரும்

12.

இந்த மின்சுற்று முழுமையடையஎது தேவைப்படுகிறது?

a)

மின்கலன்

b)

மின்விசை

c)

மின்குமிழ்

d)

மின்கம்பி

13.

கீழ்க்காண்பற்றுள் எது முழுமையான மின்சுற்றைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
14.

இவற்றுள் எது மின்சுற்றின் வரைபடத்தைச் சரியாக காட்டுகிறது?

a)
b)
c)
d)
15.

மேற்காண்பது எவ்வகையான மின்சுற்றைக் காட்டுகிறது?

a)

தொடர்மின்சுற்று

b)

இணைக்கோடு மின்சுற்று

c)

தொடர் இணைக்கோடு மின்சுற்று

d)

இணைக்கோடு தொடர்மின்சுற்று

16.

கீழ்க்காண்பவற்ருள் எது இணைக்கோடு மின்சுற்றைக் காட்டுகிறது?

a)
b)
c)
d)
17.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

மின்கலன்

b)

மின்விசை

c)

மின்குமிழ்

d)

மின்கம்பி

18.

இப்பொருளின் பயன்பாடு என்ன?

a)

மின்சாரத்தைத் தரும்

b)

மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மின்கடத்தியாகும்

c)

மின்சாரம் ஓடும் போது ஒளிரும்

d)

மின்சுற்றை முடக்கவும் முடுக்கவும் பயன்படும்

19.

கொடுக்கப்பட்டுள்ள இந்த மின்சுற்றில் மின்குமிழ் ஒளிரவில்லை. ஏன்?

a)

மின்குமிழ் பழுதடைந்து விட்டது

b)

மின்விசை முடக்கப்பட்டுள்ளது

c)

மின்கம்பிகள் இணைக்கப்படவில்லை

20.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

மின்கலன் - மின்சுற்றுக்கு மின்சாரத்தைத் தரும்

b)

மின்கம்பி - மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கடத்தியாகும்

c)

மின்குமிழ் - மின்சாரம் இருக்கும்போது ஒளிரும்