wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் (part 2)

Total questions: 5

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

உத்தி எத்தனை வகைப்படும்?

a)

4

b)

8

c)

6

d)

7

2.

தானப்பனின் கடிதம் & கனகத்தின் கடிதம்

a)

உரை உத்தி

b)

நனவோடை உத்தி

c)

கடித உத்தி

3.

உரையாடல் உத்திக்கான எடுத்துக்காட்டு ஒன்றை எழுதிக.

4 lines
4.

முப்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.

a)

உரையாடல் உத்தி

b)

பின்நோக்கு உத்தி

c)

நனவோடை உத்தி

5.

உத்தி என்றால் என்ன?

- தெரிந்தது/புரிந்ததை எழுதுக.

4 lines