wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 4

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்புறச் செய்து வருகிறாள்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

2.

பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் மாணவர்கள் தங்களின் இலக்கை அடைய அயராது உழைத்து வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

3.

சிறுவயது முதலே நீச்சல் பயிற்சியைக் கற்ற குமுதினி, இன்று பள்ளியைப் பிரதிநிதித்துப் பல போட்டிகளுக்குச் சென்று வாகை சூடுகிறாள்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

4.

வியாபாரத் துறையில் ஈடுபட எண்ணம் கொண்டிருந்த அண்ணன், அப்பாவின் வழிகாட்டலையும் பண உதவியையும் திறம்படப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைகின்றார்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

5.

அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்