Font size
S
M
L
XL
Worksheetsபழமொழி
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இளங்கன்று _______________ அறியாது
a)
பயம்
b)
கோபம்
2.
இளங்கன்று பயம் அறியாது
a)
பெற்றோரைப் போற்றி வணங்க வேண்டும்
b)
இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.
3.
இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்
a)
இளங்கன்று பயம் அறியாது
b)
இளமையின் கல்வி சிலைமேல் எழுத்து
4.
இளங்கன்று பயம் அறியாது.இந்த பழமொழிக்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
5.
_______________ பயம் அறியாது
a)
இளங்கன்று
b)
தென்னங்கன்று
6.
இளங்கன்று பயம் அறியாது.இந்த பழமொழிக்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
7.
இளங்கன்று பயம் அறியாது.இந்த பழமொழிக்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
8.
_______________எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்
a)
இளவயதினர்
b)
முதியோர்கள்
Reset