WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
இரட்சணிய யாத்திரிகம் ஒரு பெரும் ......
உவமைக் காப்பியம்
உருவக காப்பியம்
இரட்டை காப்பியம்
நாடக காப்பியம்
இரட்சணிய யாத்திரிகத்தில் மொத்த பாடல்கள்.....
3767
3767
3677
3766
நம் பாடப் பகுதியாக இடம் பெற்றுள்ள பருவம்
குமார பருவம்
ஆதி பருவம்
நிதான பருவம்
ஆரணிய பருவம்
கிறிஸ்தவ கம்பர் என போற்றப்படுபவர்
வீரமாமுனிவர்
வேங்கடசாமி
எச் ஏ கிருட்டிணனார்
இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள மொத்த பருவங்கள்
5
6
7
4
இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாய் வெளியிடப்பட்ட ஆண்டு
1806
1849
1894
பாதகர் என்னும் சொல்லின் பொருள்
நல்லவர்
பகைவர்
கொடியவர்
இரட்சணிய யாத்திரிகம் வெளிவந்த ஆன்மிக இதழ்
சிவபக்தி
ஆன்மீகம்
நற் போதகம்
திருப்பதிகம்
ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழை என ... ஈசன் மகன் யார்
முருகன்
விநாயகர்
இயேசு பெருமான்
நபிகள் நாயகம்
உயிர் தன்னை காக்க வேண்டி இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்னும் பொருளில் அமைந்துள்ள நூல்
தெய்வமணி மாலை
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
இரச்சணிய யாத்திரிகம்
