Font size
Worksheetsல,ள,ழ / ர, ற / ன, ண கரச் சொற்கள்
Total questions: 15
Worksheet time: 7mins
யமுனா வெங்காயத்தை ______________
அறிகின்றாள்
அரிகின்றாள்
அறிகின்றனர்
அரிகின்றனர்
கடுமையான வெயிலினால் காடு தீப்பற்றி __________________.
ஏறிகின்றது
ஏறிகின்றது
எரிகின்றது
எறிகின்றது
______________யில் மக்கள் குடை பிடித்து நடந்தனர்.
மளை
மலை
மாலை
மழை
அடை மழையினால் பெரு____________
ஏற்பட்டது.
வெல்லம்
வெள்ளம்
வொள்ளம்
வொல்லம்
_______________ நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஏரியில்
ஏறியில்
எரியில்
எறியில்
சீனாவில் வீசிய சூறா________யால் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன.
வலி
வளி
வழி
பல்கலைக்கழகத்திலிருந்து விடுமுறைக்கு வீடு திரும்பிய அக்கா __________ காணப்பட்டாள்.
இலைத்து
இளைத்து
இழைத்து
அழகன் தன் மகிழுந்தின் சாவியைக் காணாமல் வீட்டின் _____________ முடுக்கெல்லாம் தேடினான்.
மூலை
மூளை
மூழை
பல்____________ ஏற்பட்ட காரணத்தினால் கம்பன் தீபாவளியன்று பலகாரங்கள் சாப்பிட முடியாமல் வருத்தப்பட்டான்.
வலி
வளி
வழி
பழந்தமிழர்கள் பயிர்களுக்கு நீர் .................... கலையை நன்கு அறிந்திருந்தனர்.
ஊற்றும்
இரைக்கும்
இறைக்கும்
இறக்கும்
கன்னம்
வண்ணம்
வானம்
வணக்கம்
1. பறவைப்பபூங்காவில் ________________ குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன.
அன்னங்கள்
அண்ணங்கள்
அண்னங்கள்
அன்ணங்கள்
மழைக் காலத்தில் ஆற்றில் அதிகம் தண்ணீர் இருப்பதால் ______________ திறந்துவிடப்பட்டது.
ஆணை
அனை
அணி
அணை
அரசர் வீரர்களைப் போருக்குச் செல்லும்படி ____________ இட்டார்.
அணை
ஆனை
ஆணை
அனை
மல்லிகா _____________ வீசிய மல்லிகை மலர்களைப் பறித்தாள்.
மநம்
மணம்
மனம்
மானம்
