NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை எழுதியவர்
a)
திருஞானசம்பந்தர்
b)
மாணிக்கவாசகர்
c)
இராமலிங்க அடிகள்
2.
தெய்வமணிமாலை திருவருட்பாவில் எந்த திருமுறையாக பாடப்பட்டுள்ளது
a)
மூன்றாம் திருமுறை
b)
நான்காம் திருமுறை
c)
ஐந்தாம் திருமுறை
3.
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் பாடியவர்
a)
திருநாவுக்கரசர்
b)
திருஞானசம்பந்தர்
c)
மாணிக்கவாசகர்
4.
ஓண விழா எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது
a)
ஐப்பசி
b)
கார்த்திகை
c)
மார்கழி
5.
மாமயிலை _என்பதன் இலக்கணக்குறிப்பு
a)
பண்புத்தொகை
b)
வினைத்தொகை
c)
உரிச்சொற்றொடர்
6.
21 நரம்புகளைக் கொண்ட யாழ்
a)
மகரயாழ்
b)
செங்கோட்டியாழ்
c)
பேரியாழ்
7.
அரண் என்பதன் பொருள்
a)
பாதுகாப்பு
b)
துன்பம்
c)
அறிவு
8.
திண்ணியர் என்பதன் பொருள்
a)
அறிவு உடையவர்
b)
மன உறுதி உடையவர்
c)
தீக்காய்வார்
9.
சொல்லுதல்_என்பதன் இலக்கணக்குறிப்பு
a)
தொழில் பெயர்
b)
சொல்லிசை அளபெடை
c)
இன்னிசை அளபடை
10.
ஆராய்ந்து சொல்கிறவர்
a)
அரசர்
b)
தூதுவர்
c)
உறவினர்
Reset
