Font size
Worksheetsஒலி
Total questions: 40
Worksheet time: 20mins
ஒலி அதிர்விலிருந்து உருவாகுகிறது.
சரி
தவறு
இதில் ஒலி எவ்வாரு உருவாகுகிறது?
ஊரசுதல்
மீட்டுதல்
தட்டுதல்
இதிலிருந்து ஒலி _____________ மூலம் உருவாகுகிறது.
உரசுதல்
ஊதுதல்
மீட்டுதல்
தட்டுதல்
இதில் எது ஊதுதல் மூலம் ஒலியை ஏற்படுத்துகிறது?
ஒலி ___________________ பயணிக்கும்
நேர்க்கோட்டில்
எல்லாத் திசைகளிலும்
ஒரே திசையில்
ஒலி _____________________ மேற்பரப்பில்பட்டு ___________
சொரசொரப்பான..... எதிரொலிக்கும்
வழவழப்பான ...... எதிரொலிக்காது
சொரசொரப்பான.... அதிரும்
வழவழப்பான ...... எதிரொலிக்கும்
இது என்ன சூழல்?
சோனார்
அல்ட்ரா சோனிக்
எதிரொலி
அல்ட்ரா சோனிக் என்பது என்ன?
ஓர் உறுதியான மேற்பரப்பின்மீது படும்போது பிரதிபலிக்கும்
மனிதர்களின் செவிகளைக் கொண்டு கேட்க இயலாத ஒலியாகும்.
இந்த தொழிற்நுட்பத்தின் பெயர் என்ன?
எதிரொலி
சோனார்
சோனார் தொழிட்நுட்பத்தின் பயன்பாடு என்ன?
கடலுக்கடியில் உள்ள பொருள்களை அடையாளம் காண இயலும்.
ஒலியை ஆராய
மருந்துகளைத் தயாரிக்க
இந்த படத்தில் எழுப்பப்படும் ஒலியின் நன்மை என்ன?
தொடர்புக் கொள்ள
மகிழ்விக்க
தகவலைத் தெரிவிக்க
அவசர எச்சரிக்கை
ஒலியின் தர அளவை
cm
dolby
dB
பின்வரும் படங்களில் எது ஒலித்தூய்மைகேடு அல்ல?
பின்வரும் பொருள்கள் ஒலித்தடுப்பானாக பயன்படுகிறது. ஒன்றைத்தவிர...
ஒலித்தூய்மைக்கேட்டை இவ்வாறு குறைக்கலாம்.
ஒலிவாங்கி
திரைசீலையைப் பயன்படுத்தலாம்
ஒலித்தடுப்பான்
8. பின்வரும் ஒலி உருவாக்கும் முறைகளில் எது தவறானது ?
கொட்டுதல்
தட்டுதல்
மீட்டுதல்
முட்டுதல்
9. வேலுவினால் வானொலியின் ஓசையை வீட்டின் வெளியிலிருந்து கேட்க முடிகிறது.
இது எந்த ஒலியின் தன்மையுடன் தொடர்புடையது?
ஒலி பிரதிபலிக்கும்
ஒலி எல்லாத் திசையிலும் செல்லும்
ஒலி எதிரொலிக்கும்
10. ஒலி ஒருவகை ....
பொருள்
தாவரம்
சக்தி
கண்டுபிடிப்பு
11. ஒலி ஒரு பொருளின் மீது பட்டு அதிர்ந்தால்தான் பிறக்கும்.
ஆம்
இல்லை
12. இக்கருவி எவ்வாறு ஒலி எழுப்புகிறது?
உரசுதல்
தட்டுதல்
ஊதுதல்
13. ஒலி எல்லா திசையிலும் பயணிக்கும் என்பதை உணர்த்தும் சூழலை தெரிவு செய்.
மனதிற்குள் பேசுதல்
கோவில் மணி அடித்தல்
ஒலிபதிவு செய்தல்
14. பின்வருவற்றுள் எது ஒலியை உருவாக்கக்கூடிய சரியான வழி அல்ல.
மீட்டுதல்
தட்டுதல்
ஆடுதல்
ஊதுதல்
15. படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்கலாம்?
கொட்டுதல்
மீட்டுதல்
உரசுதல்
தட்டுதல்
16. படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.
கொட்டுதல்
தட்டுதல்
ஊதுதல்
மீட்டுதல்
17. படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.
தட்டுதல்
கொட்டுதல்
மீட்டுதல்
உரசுதல்
18. படம் காட்டும் சூழலுக்கேற்ப எவ்வகையான ஒலி உருவாக்கப்படுகிறது?
பாடுவது
ஊதுதல்
கொட்டுதல்
மீட்டுதல்
19. அ) ஊதல் ஊதும் போது ஒலி ஏற்படும்
ஆ) வாயில் தானாகவே ஊதல் ஊதுவது (விசில் அடிப்பது)
மேற்கண்ட ஆராய்வின் முடிவு என்ன?
ஒலி அதிர்வினால் உண்டாகும்.
ஒலி பிரதிபலிக்கும்.
ஒலி எல்லாத் திசைகளில் பயணிக்கும்.
ஒலி விலகும்.
20. பின்வரும் ஒலி உருவாக்கும் முறைகளில் எது தவறானது ?
கொட்டுதல்
தட்டுதல்
மீட்டுதல்
முட்டுதல்
ஒலி ____________ மூலம் உருவாகுகிறது.
அதிர்வின்
அழுத்தத்தின்
அமைதியின்
இக்கருவியில் __________________ மூலம் ஒலி உருவாகுகிறது.
உரசுதல்
ஊதுதல்
மீட்டுதல்
தட்டுதல்
ஒலி ___________________ பயணிக்கும்
நேர்க்கோட்டில்
எல்லாத் திசைகளிலும்
ஒரே திசையில்
இது என்ன சூழல்?
சோனார்
அல்ட்ரா சோனிக்
எதிரொலி
அல்ட்ரா சோனிக் என்பது என்ன?
ஓர் உறுதியான மேற்பரப்பின்மீது படும்போது பிரதிபலிக்கும்
மனிதர்களின் செவிகளைக் கொண்டு கேட்க இயலாத ஒலியாகும்.
கற்சுவர்களால் உருவாக்கப்பட்ட அறையில் மாணவர் ஒருவர் கத்தினால் என்ன ஏற்படும்?
எதிரொலி ஏற்படும்
எதிரொலி ஏற்படாது
ஒலி பிரதிபலிப்புக் கோட்பாட்டில் ஏற்படும் நிகழ்வினைக் குறிப்பிடுக.
நிழல்
எதிரொலி
கிரகணம்
வெடிப்பு
பின்வருவற்றுள் எது ஒலியை உருவாக்கக்கூடிய சரியான வழி அல்ல.
மீட்டுதல்
தட்டுதல்
ஆடுதல்
ஊதுதல்
ஒலி பிரதிபலிப்பு கோட்பாட்டில் ஏற்படும் சில சூழல்களைக் காட்டுகிறது. ஒன்றைத் தவிர...
காலியான அறையில் கத்துதல்.
குகையின் உள் கத்துதல்.
மேல் மாடியில் நின்று கத்துதல்.
காலியான மண்டபத்தில் கத்துதல்.
இவ்வாறான சூழல்களினால் ......................
ஏற்படும் .
நன்மை விளைவிக்கும் ஒலி.
ஒலித் தூய்மைக்கேடு.
இரைச்சல்.
தலை வலி.
படம் காட்டும் சூழலுக்கேற்ப எவ்வகையான ஒலி உருவாக்கப்படுகிறது?
பாடுவது
ஊதுதல்
கொட்டுதல்
மீட்டுதல்
அ) ஊதல் ஊதும் போது ஒலி ஏற்படும்
ஆ) வாயில் தானாகவே ஊதல் ஊதுவது (விசில் அடிப்பது)
மேற்கண்ட ஆராய்வின் முடிவு என்ன?
ஒலி அதிர்வினால் உண்டாகும்.
ஒலி பிரதிபலிக்கும்.
ஒலி எல்லாத் திசைகளில் பயணிக்கும்.
ஒலி விலகும்.
