Free Printable Worksheets
Font size
More settings
1._____ னுமன் இராமனின் சேவகன் ஆவார்.
ஷி
ஹ
___ர்ப்பம் ஊர்ந்து செல்லும்.
ஷ
ஸ
காகம் கூ________விலுள்ள நீரைப் பருகியது.
ஜா
ஸா
_____ ராமர் என் இஷ்ட தெய்வம் ஆவார்.
ஶ்ரீ
_____லம் தாகத்தைக் தீர்க்கும்.
ஜ
_____ராமனின் கழுத்தில் ____னகி மாலை சூடினாள்.
ஶ்ரீ ; ஜா
ஶ்ரீ ; ஷா
ரோ_______ மலர் நறுமணம் கொண்டது.
_____ரிஹரன் சிறந்த பாடகர்.
பு___பம் அழகாக இருந்தது.
ஷ்
_____தேவி அழகானப் பெண்.
View all
15 questions
consonant letters - 1
Worksheet
•
1st - 12th Grade
புதிர் கேள்விகள் -3
1st Grade