Worksheetsmathew 11-15
Total questions: 15
Worksheet time: 8mins
Who asked Jesus the following – ” Are you the one who is to come, or are we to wait for another?”
யார் இயேசுவிடம் வ்ரவிருப்பவர் நீர்தாமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா என்று கேட்டார்
. The disciples of Jesus -இயேசுவின் சீடர்கள்
The disciples of John the Baptist -யோவானின் சீடர்கள்
Peter- பேதுரு
The Jews - யூதர்கள்
Come to me, all who weary and are ____, and I will give you rest.”
.-----------எல்லோரும் என்னிடம் வாருங்கள் நன் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்
carrying burden - பெருசுமை சுமப்பவர்கள்
tierd- சோர்வுடையவர்கள்
poor -வறுமையிலிருப்பவர்கள்
struggle-தடுமாறுகிறவர்கள்
''for my yoke is --------and my burden is ---------.''
என் நுகம் -------என் சுமை -------.''
easy , light - அழுத்தாது , எளிதாயுள்ளது
light , heavy - எளிதாயுள்ளது ,கடினமானது
gentle, light- மென்மையானது,எளிதாயுள்ளது
hard , light-கடினமானது, சுமையானது
at that time jesus went through the grain field on the sabbath ;--------were hungry , and they they began to puck heads of grains and to eat
ஓய்வு நாளில் இயேசு வயல்வழியே சென்டு கொண்டிருந்தார் ..............பசியாய் இருந்ததால் கதிர்களை கொய்து தின்ன தொடங்கினர்
the people- மக்கள்
the disciples of the john the baptize-யோவானின் சீடர்கள்
the pharisees -பரிசேயர்
his disciples-இயேசுவின் சீடர்கள்
jesus said to the pharisees that-''so it is lawfullto ------------on the sabbath''.
இயேசு பரிசேயரிடம் ஓய்வு நாளில் மனிதருக்கு ........செய்வது முறை என்டார்
heal -குணமாக்குவது
save people -பாதுகாப்பது
eat- சாப்பாடு கொடுப்பது
do good -நன்மை செய்வது
''whoever is not with me is ---------
இயேசு கூறுகிறார் என்னோடு இராதவர் எனக்கு ...........இருக்கிறார்
away from me -தூரமாக
separated from me -ஒதுக்கமாக
against me - எதிராக
not mine -சாராமல்
jesus said ,''for whoever does ----------is my brother and sister and mother .''
இயேசு கூறுகிறார் .........என் சகோதரரும், சகோதரியும் , தாயும் ஆவார்
good deads -நல்லது செய்பவர்
the will of my father in heaven - விண்ணிலுள்ள தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்
show mercy to the poor the needy -இரக்கம் காட்டுபவர்
my will-என் விருப்பத்தை நிறைவேற்றுபவர்
so it will be at the end of the age the angles the angles will come out and separate the ----------from the ----------
இவ்வாறே உலக முடிவிலும் நிகழும் . வானதூதர் வந்து .....மிருந்து ........பிரிப்பர்
weeds , wheat -களைகள் , கோதுமை
sinners righteouse -பாவிகள் , நேர்மையாளர்கள்
good, evil - நல்லவர்கள் , தீயவர்கள்
evil, righteous- தீயவர்கள் , நேர்மையாளர்கள்
how many people did jesus feed with the five loaves and two fish
இயேசு 5 அப்பத்தையும் 2 மீனையும் எத்தனை பேருக்கு கொடுத்தார்
four thousand people-
நான்காயிரம் மக்கள்
five thousand people -ஐயந்தாயிரம் மக்கள்
five thousand men beside women and children -ஐயந்தாயிரம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் நீங்கலாக
seven thousand men beside women and children -ஏழாயிரம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் நீங்கலாக
who said to jesus -''lord , if it is you command me to come to you on the water .''
ஆண்டவரே நீர்தாம் எண்டால் நானும் கடல் மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் என்ற இயசுவிடம் சொன்னவர் யார்
john -யோவான்
james- ஜேம்ஸ்
peter -பேதுரு
mathew -மத்தேயு
to whom did jesus said to -'' o you of little faith , why did you doubt
இயேசு யாரிடம் நம்பிக்கை குன்றியவரே ஏன் ஐயம் கொண்டாய் எண்டார்
the disciples - சீடர்கள்
peter -பேதுரு
the Canaanite women -கனாணிய பெண்
the Pharisees - பரிசேயர்
but whatever comes out of the --------proceeds from the -----------,and this is what defiles
.........லிருந்து வெளிபருபவை .......லிருந்து வெளிவருகின்றன. அவை மனிதரை தீட்டு படுத்துகின்றன
heart , mind - இதயம் , மனது
mouth , mind -வாய் , மனது
mind , heart -மனது , இதயம்
mouth heart -வாய், இதயம்
who said to jesus - ''yes , lord , yet even the dogs eats the crumbs that fall from their masters table .''?
யார் இயேசுவிடம் , ஆம் ஐயா தங்கள் உரிமையாளர்களின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய் குட்டிகள் தின்னும் எண்டார்
caninnite women -கானானிய பெண்
the women with hemorrhages -இரத்தப்போக்குடைய பெண்
an adaulteress -விதவையிடம்
an women possesed by an evil spirit-பேய் பிடித்த பெண்
To whom did Jesus say, “O woman, great is your faith! Let it be done for you as you desire.”?
இயேசு யாரிடம் உமது நம்பிக்கை பெரியது நீர் விரும்பியவாரே உமக்கு நிகள்ளட்டும் எண்டார்
. A woman with hemorrhages -இரத்தப்போக்குடைய பெண்
. An adultress -விதவையிடம்
Canaanite Woman -கானானிய பெண்
Devil possed womanபேய் பிடித்த பெண்
How many people did Jesus feed with seven loaves and few small fish?
இயேசு 7 அப்பதையும் சில மீன்களையும் எத்தனை பேருக்கு பகிர்ந்து கொடுத்தார்
Four thousand men -நான்காயிரம் ஆண்கள்
Five thousand people -ஐயந்தாயிரம் மக்கள்
Four thousand men, besides women and children -நான்காயிரம் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் நீங்கலாக
Seven thousand men besides women and children -ஏழாயிரம் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் நீங்கலாக
