WorksheetsX TAMIL
Total questions: 10
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
சிற்றிலக்கியங்களின் வகைகள்
a)
16
b)
64
c)
96
d)
108
2.
குமரகுருபரரின் காலம் ------ஆம் நூற்றாண்டு
(a)
3.
காலில் அணியும் அணிகலன்
a)
சுட்டி
b)
சிலம்பு
c)
கிண்கிணி
d)
குழை
4.
குமரகுருபரர் இயற்றிய நூல்
a)
கந்தர் கலிவெண்பா
b)
மதுரைக் கலம்பகம்
c)
கலிவெண்பா
d)
மதுரை பதிற்றுப்பத்தந்தாதி
5.
இருபாலருக்கும் பொதுவான பருவங்கள்--------
(a)
6.
'சிறு பண்டி சரிந்தாடப்' என்பதில் 'பண்டி' என்பதன் பொருள்
a)
தலை
b)
சுருக்கம்
c)
வயிறு
d)
பெருக்கம்
7.
குமரகுருபரர் எவ்விறைவனை செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?
a)
சுவாமிமலை முருகன்
b)
வைத்தியநாத முருகன்
c)
திருக்கழுக்குன்றம் முருகன்
d)
திருச்செந்தூர் முருகன்
8.
காற்றில் ஆடுவது போன்று மிகவும் மென்மையாக குழந்தை ஆடும் பருவம்
a)
காப்பு
b)
செங்கீரை
c)
தால்
d)
சப்பாணி
9.
செங்கீரைப் பருவத்தில் குழந்தையின் தலை அசைந்தாடும் மாதம் எது?
a)
3-4
b)
5-6
c)
7-8
d)
9-10
10.
செங்கீரைப்பருவம் விளக்குக.
4 lines
100 %
