NEW
Font size
Worksheetsநேரம்
Total questions: 10
Worksheet time: 7mins
1 மணி எத்தனை நிமிடம்?
30 நிமிடம்
60 நிமிடம்
10 நிமிடம்
1 நிமிடம்
மணி என்ன?
11.25 a.m
11.32 a.m
11.40 a.m
11.20 a.m
மணி என்ன?
5.00
4.00
6.00
12.00
படம் ஒரு காலைப் பொழுதின் நேரத்தைக் காட்டுகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிகாரத்தின் முகப்பில் எதன் நேரம் மேலே காட்டும் நேரத்தை விட 25 நிமிடம் பின் காட்டுகின்றது?
ஒரே நாளில் மணி 12:00 a.m. முதல் 12:00 p.m. வரையுள்ள கால அளவைக் கணக்கிடுக.
10 மணி
15 மணி
1 மணி
12 மணி
ஒரே நாளில் மணி 1:20 a.m. முதல் 2:00 a.m. வரையுள்ள கால அளவு என்ன?
1 மணி
12 மணி 50 நிமிடம்
50 நிமிடம்
20 நிமிடம்
காலை 8:15 - 8:45 - சீருடை இயக்க அணிவகுப்பு
காலை 8:45 - 9:00 - தலைமையாசிரிய உரை
காலை 9:00 - 9:30 - உடற்பயிற்சி
காலை 9:30 - 11:30 - ஓவியப்போட்டி
காலை 11:30 - பிற்பகல் 12:30 - பரிசளிப்பு விழா
எந்த நடவடிக்கை குறுகிய கால அளவு கொண்டுள்ளது?
தலைமையாசிரிய உரை
உடற்பயிற்சி
ஓவியப்போட்டி
பரிசளிப்பு விழா
ஒரு திரைப்படம் மணி 4:15 p.m-க்கு ஒளிப் பரப்பப்பட்டு மணி 5:45 p.m.-க்கு முடிவுற்றது.
அப்படம் ஒளிப்பரப்பப்பட்ட கால அளவைக் கணக்கிடுக.
1 மணி 30 நிமிடம்
2 மணி 30 நிமிடம்
3 மணி
3 மணி 30 நிமிடம்
கால அளவை கணக்கிடுக.
ஆரம்ப நேரம் : 8:40 a.m
முடிவுற்ற நேரம் : 9.20 a.m
20 நிமிடம்
30 நிமிடம்
40 நிமிடம்
50 நிமிடம்
கால அளவை கணக்கிடுக.
ஆரம்ப நேரம் : காலை மணி 6:00
முடிவுற்ற நேரம் : காலை மணி 10:40
1 மணி 40 நிமிடம்
2 மணி 20 நிமிடம்
3 மண் 30 நிமிடம்
4 மணி 40 நிமிடம்
