wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

bible quiz

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

Then opened their minds so they could understand the Scriptures.

Luke 24:45

அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை திறந்து அவர்களை நோக்கி:

லூக்கா 24:45-46

a)

True

சரி

b)

False

தவறு

2.

This is the covenant I will establish with the people of Israel

after that time, declares the Lord.

I will put my _______ in their minds and write them on their hearts.

I will be their God,

and they will be my people.

Hebrew 8:10

அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய __________ அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.

எபிரெயர் 8:10

(a)  

3.

We know also that the Son of God has come and has given us understanding, so that we may know him who is true. And we are in him who is true by being in his Son Jesus Christ. He is the true God and eternal life.


அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

a)

1 John 20:5

b)

John 5:20

c)

1 John 5:20

d)

None of the above

4.

The fear of the Lord is the beginning of _______;

all who follow his precepts have good ______. To him belongs eternal praise.

Psalms 111:10

கர்த்தருக்குப் பயப்படுதலே _________ ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும்________; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்

சங்கீதம் 111:10

a)

understanding

நற்புத்தியுண்டு

b)

wisdom

ஞானத்தின்

c)

knowledge

அறிவின்

d)

faith

விசுவாசம்

5.

And do this, understanding the present time: The hour has already come for you to wake up from your slumber, because our salvation is nearer now than when we first believed.

Romans 13:11

நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.

ரோமர் 13:11

a)

True

சரி

b)

False

தவறு

6.

How many verses did we learn from the book of Luke this week?


லூக்கா புத்தகத்திலிருந்து நாம் இந்த வாரம் எத்தனை வசனங்களைக் கற்றுக்கொண்டோம்?

a)

1

b)

2

c)

3

d)

4

7.

I pray that the eyes of your heart may be enlightened in order that you may know the hope to which he has called you, the riches of his glorious inheritance in his holy people,

Ephesians 11:18

தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;

எபேசியர் 11:18

a)

True

சரி

b)

False

தவறு

8.

Romans 13:11

ரோமர் 13:11

a)
b)
c)
d)
9.

Physical descriptions of Jesus

இயேசுவின் தோற்றம் (appearance)

a)

long hair

நீண்ட முடி

b)

beard

தாடி

c)

white clothes

வெள்ளை ஆடைகள்

d)

not written in the bible

பைபிளில் எழுதப்படவில்லை

10.

We do not dare to ____ or ______ ourselves with some who commend themselves. When they measure themselves by themselves and compare themselves with themselves, they are _______.

2 Corinthians 10:12

ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் _________ __________ துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் _________.

2 கொரிந்தியர் 10:12

a)

classify

சரியாக்கவும்

b)

compare

ஒப்பிடவும்

c)

not wise

புத்திமான்களல்ல

d)

all of the above

மேலே உள்ள அனைத்தும்