wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ PENDIDIKAN MORAL

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுதந்திர தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

a)

துங்கு அப்துல் ரஹமான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

டத்தோ ஶ்ரீ நாஜிப் துன் ரசாக்

d)

துன் மகாதீர் பின் முகமது

2.

தேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன

a)

6

b)

4

c)

3

d)

2

3.

நம் நாட்டின் 9 - வது பிரதமர் யார்

a)

டத்தோ ஶ்ரீ ஸ்மையில் சப்ரி

b)

டத்தோ ஶ்ரீ நாஜிப் துன் ரசாக்

c)

தான் ஶ்ரீ முஹிடின் யாசின்

d)

துன் மகாதீர் பின் முகமது

4.

நம் நாட்டின் தேசிய மலர் __________

a)

மல்லிகை

b)

ரோஜா

c)

செம்பருத்தி

d)

சாமந்தி

5.

நம் நாட்டில் இரண்டு முறை பிரதமர் பதவியை வகித்தவர் யார்

a)

டத்தோ ஶ்ரீ நாஜிப்

b)

துன் மகாதீர் முகமது

c)

டத்தோ ஶ்ரீ அன்வார்

d)

டத்தோ துங்கு அப்துல் ரஹாமன்

6.

தேசிய கொடியில் நீல வர்ணம் எதைக் குறிக்கின்றது

a)

சண்டை

b)

ஒற்றுமை

c)

வெறுப்பு

d)

அரச வர்ணம்

7.

ருக்குன் நெகாரா கோட்பாட்டில், பேரரசரைக் குறிக்கும் கோட்பாடு எது

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

b)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

c)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

d)

நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

8.

நம் நாட்டில் அரசரை குறிக்கும் வர்ணம் எது

a)

நீலம்

b)

பச்சை

c)

மஞ்சள்

d)

சிவப்பு

9.

நம் நாட்டின் தற்போதைய பேரரசர் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்.

a)

மலாக்கா

b)

நெகிரி செம்பிலான்

c)

பகாங்

d)

பினாங்கு

10.

நம் நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன

a)

12

b)

14

c)

15

d)

11