Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நீச்சல்

Total questions: 10

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

சரியாக நீச்சல் பழகும் முறைக்கு அடையாளமிடுக.

a)

கரையைப் பிடித்துக்கொண்டு காலை தூக்குதல்

b)

மிதவையைப் பிடித்துக் கொண்டு படபடவென காலை ஆட்டுதல்

c)

மிதவையைப் பிடித்துக் கொண்டு படபடவென உதைத்தல்

d)

மிதவையுடன் சுயமாக உதைத்து நீந்துதல்

e)

மிதவையின்றி உதைத்து நீந்துதல்

2.

குமார் நீச்சல் பயிற்சிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளான். அவன் எந்த பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும்?

a)
b)
c)
d)
e)
3.

நீச்சல் குளத்தில் விளையாடுதல்.

a)

சரி

b)

தவறு

4.

நீச்சல் குளத்தில் நீச்சல் தொப்பி அணியவில்லை

a)

சரி

b)

தவறு

5.

நீச்சல் குளத்தில் இறங்கும் முன் உடலை நனைத்தல்

a)

சரி

b)

தவறு

6.

விளையாட்டு உடையுடன் நீந்துதல்

a)

சரி

b)

தவறு

7.

நீச்சல் கண்ணாடி அணிந்து நீந்துதல்

a)

சரி

b)

தவறு

8.

இவர் என்ன செய்கிறார்?

a)

மிதவையின்றி சுயமக நீந்துகிறார்

b)

மிதவையுடன் சுயமாக உதைத்து நீந்துகிறார்

9.

இவற்றில் எது நீச்சல் பழகும் மிதவை?

a)
b)
10.

'படபடவென உதைத்தல்' என்றால் என்ன?

a)

கால் பகுதியைக் கீழே வைத்து உதைத்தல்

b)

கால் பகுதி மேலே, கீழே என விட்டுவிட்டு அசைத்து உதைத்தல்

Similar Resources on Wayground