Worksheetsபணம்
Total questions: 11
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
லாவோசில் நாணயத்தை எவ்வாறு அழைப்பர்?
a)
கியாட்
b)
கிப்
c)
பேசோ
d)
ரிங்கிட்
2.
மலேசியா அதாவது நமது நாட்டில் எவ்வாறு அழைப்போம்?
a)
ரிங்கிட்
b)
பேசோ
c)
கிப்
d)
கியாட்
3.
தாய்லாந்தில்_______________என்று அழைப்பர்
a)
பேசோ
b)
பாட்
4.
புருணையில் _____________ என்று அழைப்பர்?
a)
ரூபியா
b)
டோங்
c)
டாலர்
d)
கியாட்
5.
இந்தோனேசியா நாட்டில் ___________ என்று அழைப்பர்?
a)
டோங்
b)
கிப்
c)
ரிங்கிட்
d)
ரூபியா
6.
எந்த நாட்டில் பண மதிப்பை ரியால் என்று அழைப்பர்?
a)
சிங்கப்பூர்
b)
கம்போடியா
7.
எந்த நாட்டில் பண மதிப்பை பேசோ என்று அழைப்பர்?
a)
பிலிப்பைன்ச்
b)
மியான்மார்
8.
எந்த நாட்டில் பண மதிப்பை டோங் என்று அழைப்பர்?
a)
பேசோ
b)
ரியால்
c)
டோங்
9.
எந்த நாட்டில் பண மதிப்பை கியாட் என்று அழைப்பர்?
a)
மியான்மார்
b)
கம்போடியா
10.
எந்த நாட்டில் பண மதிப்பு டாலர் என்று அழைப்பர்?
a)
சிங்கப்பூர்
b)
கம்போடியா
c)
பிலிப்பைன்ச்
d)
புருணை
11.
உங்களுக்கு நான் செய்த கேள்விகள் பிடித்திருந்ததா?
a)
ஆம்
b)
இல்லை
100 %
