wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்சணிய யாத்திரிகம் 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கிறிஸ்துவ கம்பர் என்று அழைக்கப்படுபவர் யார்

a)

ஜி யு போப்

b)

வீரமாமுனிவர்

c)

கிருட்டிணனார்

d)

கால்டுவெல்

2.

பொல்லாத சொல்லாத இவற்றின் இலக்கணக்குறிப்பு

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

c)

வினைமுற்று

d)

பண்புத்தொகை

3.

கூவல் என்னும் சொல்லின் பொருள்

a)

கிணறு

b)

குளம்

c)

குட்டை

d)

கடல்

4.

பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்ற ஆங்கில நூலை எழுதியவர்

a)

ஜான் ஆபிரஹாம்

b)

ஜான் பனியன்

c)

கால்டுவெல்

d)

எச் ஏ கிருட்டிணனார்

5.

இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களைக் கொண்டது

a)

5766

b)

4666

c)

37 66

d)

27 66

6.

இரட்சணிய யாத்திரிகம் எந்த பா வகையில் பாடப்பட்டுள்ளது

a)

அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

b)

வெண்பா

c)

கலிப்பா

d)

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

7.

கண்டகர் என்னும் சொல்லின் பொருள்

a)

அன்பானவர்

b)

தண்டனை

c)

முரட்டுத் தன்மை உள்ளவர்

d)

கொடியவர்கள்

8.

இறைமகன் இழுத்துச் சென்ற கொடியவர்கள் அவர் அணிந்திருந்த ஆடையை கழற்றி விட்டு எது போன்ற சிவந்த ஒரு அங்கியை பொருத்தினர்

a)

ரோஜா மலர்

b)

செம்பருத்தி மலர்

c)

அல்லி மலர்

d)

முருக்க மலர்

9.

கொடியோர் துன்பம் தரும் கூர்மையான எந்த செடியினால் பின்னப்பட்ட ஒரு முடியை இறைமகனின் தலையில் வைத்து அழுத்தினாள்

a)

ரோஜா

b)

முள்

c)

கருவேல

d)

கற்றாழை

10.

இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களைக்

கொண்டது

a)

3

b)

4

c)

5

d)

ஆறு