WorksheetsLesson 2(9th)
Total questions: 20
Worksheet time: 1hrs 11mins
84 இல் அடிமானம்?
8
4
அடிமானம் இல்லை
4 x 4 x 4 x 4 x 4=
46
54
44
45
24=
8
20
16
12
கீழ்கண்டவற்றுள் 34 எதை குறிக்கிறது?
3+3+3+3
4+4+4
4x4x4
3x3x3x3
கீழ்கண்டவற்றுள் எது பல்லுறுப்புக் கோவையை குறிக்கவில்லை?
√x
2x²+3x-1
5
4x²+5x-2
7x³+5x²+2x-6 என்ற பல்லுறுப்புக்கோவையின் படி
0
1
2
3
15-3x+2x² என்ற பல்லுறுப்புக்கோவையில் x² இன் கெழு
15
-3
2
-2
கீழ்கண்டவற்றுள் எது பூஜ்ஜிய பல்லுறுப்புக்கோவை?
0
x
x+2
x²+3x+2
மாறி x ல் அமைந்த ஈருறுப்பு பல்லுறுப்புக்கோவை
x²+x
2x-3
x⁴-x
அனைத்தும் சரி
p(x)=3x+2 எனில் p(3)=
5
3
2
11
p(x)=2x²+3x-1 எனில் p(-1)=
-1
-2
6
2
ax+b என்ற கோவையின் பூஜியம் எது ?
a/b
b/a
-a/b
-b/a
x²+2x-a என்ற பல்லுறுப்புக்கோவையின் பூச்சியம் 3 எனில்"a"=
9
15
-15
3
(4x2+ x) - (x2+ 2x)
3x2 - x
4x2 + 2x
3x2 + 3x
3x2 + 2x
x3(2x2+3x) கண்டுபிடி
2x5+3x4
2x6+3x3
5x9
5x
இது பல்லுறுப்புக்கோவையா?
ஆம்
இல்லை
இந்த கோவையின் படி என்ன?
2
4
6
7
