Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1 மணி நேரம் எத்தனை நிமிடம்?

a)

30 நிமிடம்

b)

45 நிமிடம்

c)

60 நிமிடம்

d)

10 நிமிடம்

2.

5 மணி = _____________________நிமிடம்

a)

60 நிமிடம்

b)

180 நிமிடம்

c)

300 நிமிடம்

d)

360 நிமிடம்

3.

360 வினாடி = ________________ நிமிடம்

a)

5 நிமிடம்

b)

6 நிமிடம்

c)

8 நிமிடம்

d)

4 நிமிடம்

4.

1 வருடம் = ______________ வாரம்

a)

48

b)

50

c)

52

d)

54

5.

56 நாள் = ___________ வாரம்

a)

6

b)

7

c)

8

d)

9

6.

4 ஆண்டு = _________________ மாதம்

a)

40

b)

48

c)

36

d)

24

7.

இப்பொழுது மணி காலை 10.30 என்றால் ஒரு மணி நேரத்திற்கு பின்

a)

9.30 காலை

b)

10.00 காலை

c)

11.00 காலை

d)

11.30 காலை

8.

தொழிலாளர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

a)

30 மே

b)

10 மே

c)

16 மே

d)

1 மே

9.

4 மணி + 6 மணி + 13 மணி =

a)

23 மணி

b)

73 மணி

c)

10 மணி

d)

19 மணி

10.

15 நிமிடம் + 15 நிமிடம் + 20 நிமிடம் =

a)

60 நிமிடம்

b)

30 நிமிடம்

c)

45 நிமிடம்

d)

50 நிமிடம்