Worksheetsதமிழ்
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
துளிர்-பொருள் தருக.
a)
சிறுவன்
b)
இளம் இலை
2.
தையலர்-_________:
a)
ஆண்கள்
b)
பெண்கள்
3.
பொதி-__________
a)
மூட்டை
b)
முட்டை
4.
ஆசி-________
a)
வாழ்த்து
b)
வணக்கம்
5.
சூழ்ச்சி-__________:
a)
தந்திரம்
b)
தயக்கம்
6.
தொலைவு-________:
a)
பக்கம்
b)
தூரம்
7.
ஆல்-_______
a)
ஆலமரம்
b)
ஆகாயம்
8.
வல்லமை-________:
a)
வலிமை
b)
வயல்
9.
எண்ணும்-__________
a)
நினைக்கும்
b)
மறக்கும்
10.
கொடியடுப்பு-________
a)
பக்க அடுப்பு
b)
தூர அடுப்பு
11.
என்னில்-_______
a)
எனக்குள்
b)
உனக்குள்
100 %
