wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிவமைப்பும் தொழில்நுட்பமும் தொழில்நுட்பம்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்குத் தேவையான பொருளை தெரிவு செய்க.

a)

பாத்திரத்தின் மூடி

b)

மண்

c)

உரம்

d)

எண்ணெய்

2.

நீர்ப் பயிரியல் வளர்ப்பு நீர்த்தேக்கிப் பாத்திரத்தின் பயனை கூறுக.

a)

ஊட்டச்சத்து, வைட்டமின் ஆகியவற்றைச் சேமித்து வைக்க உதவுகிறது

b)

இரும்புச்சத்து, தாது உப்பு ஆகியவற்றைச் சேமித்து வைக்க உதவுகிறது

c)

ஊட்டச்சத்து, தாது உப்பு ஆகியவற்றைச் சேமித்து வைக்க உதவுகிறது

d)

இரும்புச்சத்து, மாச்சத்து ஆகியவற்றைச் சேமித்து வைக்க உதவுகிறது

3.

துவாரங்கள் கொண்ட பயிரிடும் கூடை எதற்கு உதவும்.

a)

பஞ்சு, மண், மரத்தூள் ஆகியவற்றை நிரப்ப உதவுகிறது.

b)

பஞ்சு, நூல், மரத்தூள் ஆகியவற்றை நிரப்ப உதவுகிறது.

c)

துணி, நூல், மரப்பட்டை ஆகியவற்றை நிரப்ப உதவுகிறது.

d)

பஞ்சு, துணி, காகிதம் ஆகியவற்றை நிரப்ப உதவுகிறது.

4.

துவாரங்கள் கொண்ட பயிரிடும் கூடை எதற்கு உதவும்.

a)

பஞ்சு, மண், மரத்தூள் ஆகியவற்றை நிரப்ப உதவுகிறது.

b)

பஞ்சு, நூல், மரத்தூள் ஆகியவற்றை நிரப்ப உதவுகிறது.

c)

துணி, நூல், மரப்பட்டை ஆகியவற்றை நிரப்ப உதவுகிறது.

d)

பஞ்சு, துணி, காகிதம் ஆகியவற்றை நிரப்ப உதவுகிறது.

5.

புத்தாக்க நீர்ப் பயிரியலுக்குத் தேவையற்ற பொருள் எது?

a)

பல்படித்தேறலியப் பாசிகம் (PVC)

b)

நெகிழிப் புட்டி

c)

கம்பி

d)

சட்டை

6.

பருத்தித் துணியின் பயன்பாடு என்ன?

a)

நீர்ப் பயிரியலுக்குத் தேவைப்படும் மண், மாச்சத்து கலந்த நீர் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும் ஓர் ஊடகமாக உதவுகிறது.

b)

நீர்ப் பயிரியலுக்குத் தேவைப்படும் திரவ உரம், தாது உப்பு கலந்த நீர் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும் ஓர் ஊடகமாக உதவுகிறது.

c)

நீர்ப் பயிரியலுக்குத் தேவைப்படும் திரவ உரம், இரும்புச்சத்துக் கலந்த நீர் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும் ஓர் ஊடகமாக உதவுகிறது.

d)

நீர்ப் பயிரியலுக்குத் தேவைப்படும் மண், தாது உப்பு கலந்த நீர் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும் ஓர் ஊடகமாக உதவுகிறது.

7.

முறையான ஊட்டச்சத்தின் கலவையின் pH (காரகாடித்தன்மை சுட்டெண்) எவ்வளவு?

a)

pH 7.5 மற்றும் pH 8.5

b)

pH 7.0 மற்றும் pH 8.0

c)

pH 3.5 மற்றும் pH 4.5

d)

pH 5.5 மற்றும் pH 6.5

8.

முதலில் NHV 'A வை 2.5 லிட்டர் தண்ணீர் கொண்ட பாத்திரத்தில் தேவையான அளவு கலக்கவும். மேற்கானும் கூற்று சரியா அல்லது தவறா?

a)

சரி

b)

தவறு

9.

பிறகு NHV 'B' வை 3.5 லிட்டர் தண்ணீர் கொண்ட பாத்திரத்தில் தேவையான அளவு கலக்கவும். மேற்கானும் கூற்று சரியா அல்லது தவறா?

a)

சரி

b)

தவறு

10.

இவ்விரு கலவையையும் ஒரே புட்டிகளில் ஊற்றி மூடியை இறுக்க மூடிவிடவும். மேற்கானும் கூற்று சரியா அல்லது தவறா?

a)

சரி

b)

தவறு

11.

A & B கலவையைத் தேவைக்கு ஏற்ப சம பின் அளவு ஊற்றி நன்கு கலக்கியப் நீர்ப் பயிரியல் பாத்திரத்தில் ஊற்றிப் பயன்படுத்தலாம். இக்கூற்று சரியா அல்லது தவறா?

a)

சரி

b)

தவறு

12.

A & B கலவையைத் தேவைக்கு ஏற்ப சம பின் அளவு ஊற்றி நன்கு கலக்கியப் நீர்ப் பயிரியல் பாத்திரத்தில் ஊற்றிப் பயன்படுத்தலாம். இக்கூற்று சரியா அல்லது தவறா?

a)

சரி

b)

தவறு

13.

கருவியின் பெயர் என்ன?

(a)  

14.

கருவியின் பெயர் என்ன?

(a)  

15.

1.கடுகுக் கீரை ,தண்டுக் கீரை,கைலான் மற்றும் முட்டைக் கோஸ் கீரை வகைகள் எனப்படும்.

a)

சரி

b)

பிழை

16.

3.நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறையில் மண் தேவைப்படும்.

a)

சரி

b)

பிழை