Worksheetsஎந்திரம்
Total questions: 12
Worksheet time: 6mins
எந்திரத்தின் பயன் என்ன?
குறைந்த எந்திரங்களைப் பயன்படுத்துவது.
குறைந்த அளவு சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செய்ய உதவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட எளிய எந்திரங்களைக் கொண்டது.
இதில் எந்த எளிய எந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது?
நெம்புகோல்
சாய்தளம்
சக்கரமும் இருசும்
படம் குதிரை இராட்டினத்தைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
கப்பி
ஆப்பு
சக்கரமும் இருசும்
படத்தில் உள்ள பெண்மணி என்ன எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறார்?
பற்சக்கரம்
திருகாணி
நெம்புகோல்
எது சக்கரமும் இருசும் எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
படத்தில் காட்டப்படும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
சக்கரமும் இருசும்
திருகாணி
ஆப்பு
சாய்தளம்
இப்பொருளில் காணப்படும் எளிய எந்திரம் எது?
ஆப்பு
திருகாணி
சாய்தளம்
சக்கரமும் இருசும்
படத்திற்குத் தொடர்புடைய எளிய எந்திர்த்தின் பெயர் என்ன?
நெம்புகோல்
சக்கரமும் இருசும்
ஆப்பு
திருகாணி
படத்திலுள்ள எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
சக்கரமும் இருசும்
ஆப்பு
பற்சக்கரம்
நெம்புக்கோல்
படத்தில் காட்டப்படும் எளிய எந்திரத்தின் பெயரைக் குறிப்பிடுக?
கப்பி
நெம்புகோல்
பற்சக்கரம்
சாய்தளம்
கீழ்காணும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
சாய்தளம்
ஆப்பு
சக்கரமும் இருசும்
கப்பி
இந்த எளிய இயந்திரத்தை எங்கு காணலாம்
சைக்கில்
கடிகாரம்
பேனா
பென்சில் பெட்டி
