WorksheetsSEJARAH 6 NEPTUNE
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
சிலாங்கூர் மாநில பெயர் எதன் அடிப்படையில் உருவானது?
a)
மீன்
b)
நதி
c)
நிர்வாகம்
d)
மரம்
2.
மலேசிய நாள் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
a)
1961
b)
1962
c)
1963
d)
1964
3.
ருக்குன் நெகாரா கோட்பாடுகளில் இரண்டாம் கோட்பாடு யாது?
a)
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
b)
சட்டமுறைப்படி ஆடி நடத்துதல்
c)
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
d)
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
4.
மெலானாவ் சமுகத்தினர் _________ மாநிலத்தில் வாழ்கின்றனர்.
a)
சரவாக்
b)
சபா
c)
மலாக்கா
d)
சிலாங்கூர்
5.
சுதந்திரத்திற்கு முன் பெரும்பாலும் சீனர்களின் குடியிருப்பு எங்கு அமைந்திருந்தது?
a)
ஆறு
b)
பட்டணம்
c)
நீண்ட வீடு
d)
தோட்டம்
100 %
