NEW
Font size
WorksheetsJr-16
Total questions: 10
Worksheet time: 5mins
Those who made a treaty of peace with Israel ___________ / இஸ்ரவேலரோடே சமாதானம் பண்ணினவர்கள் ______
People of Gibeon / கிபியோனின் குடிகள்
People of Ai / ஆயியின் குடிகள்
People of Jericho / எரிகோவின் குடிகள்
An important city like one of the royal cities ________/ ராஜதானி பட்டணங்களில் ஒன்றை போல் பெரிய பட்டணம் ____________
Jerusalem / எருசலேம்
Egypt / எகிப்து
Gibeon / கிபியோன்
The number of kings who came against the Gibeonites _______ / கிபியோனியருக்கு எதிராக வந்த ராஜாக்களின் எண்ணிக்கை __________
3
5
7
This stood still over Gibeon according to Joshua's prayer ________/ யோசுவாவின் வேண்டுதலின்படி கிபியோன் மேல் இது அசையாமல் நின்றது _______________
Sun / சூரியன்
Moon / சந்திரன்
Stars / நட்சத்திரங்கள்
According to Joshua's prayer the moon stood still over this __________ / யோசுவாவின் வேண்டுதலின்படி சந்திரன் இதின் மேல் அசையாமல் நின்றது __________
Red sea / செங்கடல்
The valley of Aijalon / ஆயலோன் பள்ளத்தாக்கு
Mount Sinai / சீனாய் மலை
Who was the man the king delighted to honour? / மன்னர் கனம் பண்ண விரும்பின மனிதன் யார் ?
Haman / ஆமான்
Mordecai / மொர்தெகாய்
Haggai / ஆகாய்
What was the name of Haman's wife? / ஆமானின் மனைவியின் பெயர் என்ன ?
Esther / எஸ்தர்
Vasthi / வஸ்தி
Zeresh / சிரேஷ்
What was the height of the gallows on which Haman was hanged? / ஆமான் தூக்கிலடப்பட்ட தூக்கு மரத்தின் உயரம் என்ன ?
50 cubits
5 cubits
100 cubits
Who dared to destroy the Jews? / யூத குலத்தவரை அழிக்க துணிகரங்கொண்டவன் யார் ?
Haman / ஆமான்
Mordecai / மொர்தெகாய்
King Xerxes / ஆகாஸ்வேரு ராஜா
For whom did Haman made that gallows? / ஆமான் அந்த தூக்குமரத்தை யாருக்காக செய்திருந்தான் ?
King Xerxes / ஆகாஸ்வேரு ராஜா
Esther / எஸ்தர்
Mordecai / மொர்தெகாய்
