Worksheetsநேரத்திற்கேற்ற உணவு வகைகள்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
காலை உணவு உண்பதால் என்ன நன்மை?
a)
தூக்கம் வரும்
b)
உடல் சோர்வாக இருக்கும்
c)
மூலைக்குச் சிறந்த ஊட்டச் சத்தாகும்
2.
பாடநூலின்படி கலையுணவு எத்தனை மணிக்குள் உண்ண வேண்டும்?
a)
6.00 AM
b)
10 AM
c)
11.45 AM
3.
பாடநூலின்படி மதிய உணவு எத்தனை மணிக்குள் உண்ண வேண்டும்?
a)
4 PM
b)
1PM
4.
மத்திய உணவு உண்பதால் உடலுக்கு என்ன கொடுக்கிறது?
a)
பலம்
b)
சக்தியைக்
c)
சோர்வு
5.
இரவு உணவை எத்தனை மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்?
a)
10 PM
b)
8 PM
6.
இரவு உணவு நல்ல __________ வழிவகுக்கும்.
a)
தூக்கத்திற்கு
b)
படிப்பதற்கு
c)
விளையாடுவதற்கு
7.
குடும்ப உறவு எவ்வாறு வலுப்பெறும்?
a)
ஒன்றாய் அமர்ந்து உண்பது, உணவைப் பகிர்ந்து உண்பதால்
b)
குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு நேரத்தில் உண்பதால்
100 %
