Free Printable Worksheets
Font size
More settings
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
12
13
10
18
ப_ _ம்
காலியான இடத்தை பூர்த்தி செய்க.
ண்ட
ட்ட
ம்ப
ன்ற
மாடுகள் புல் மேய்கின்றன.
எந்த காலத்தைக் குறிக்கின்றது?
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
அரச்சி எனும் பேச்சு வழக்கை மாற்றி கூறுக.
அரை
அரைச்சி
அரைத்து
'சட்டை' என்பதை பன்மையில் எழுதுக.
சாட்டை
சடை
சட்டைகள்