Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5-டோல் சைட் & ரெந்தாப்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

டோல் சைட் எங்குப் பிறந்தவர்?

a)

நானிங்

b)

உலு முவார்

c)

சரவாக்

2.

ரெந்தாப் எந்த இனத்தின் தலைவர் ஆவார்?

a)

கெடாசான்

b)

மினாங் காபவ்

c)

இபான்

3.

ரெந்தாப் யாரை எத்திர்த்தார்?

a)

ஜப்பானியர்களை

b)

ஆங்கிலேயர்களை

c)

ஜேம்ஸ் புரூக்கை

4.

எதனால் பிரிட்டிஷார் டோல் சைட்டை எதிர்த்தனர்?

a)

அவர் தீயவர் என்பதால்

b)

அவர் வரி செலுத்த மறுத்ததால்

c)

அவர் அமைதியாக இருந்ததால்

5.

டோல் சைட்டின் இயற்பெயர் என்ன?

a)

அப்துல்லா

b)

அப்துல் சைட் பின் ஒமார்

c)

லிபாவ் அனாக் நிங்கன்