wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கையேடு

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இந்தக் கையேட்டின் தலைப்பு என்ன ?

a)

நட்சித்திரா சேவை மையம்

b)

கேமரன் ம்லை

c)

கெந்திங் மலை

2.

எத்தனை நாள் உல்லாசப் பயணம்?

a)

3 நாள்கள்

b)

4 நாள்கள்

c)

5 நாளகள்

3.

கீழ்காண்பவனற்றுள் எது பிழையான கூற்று.

a)

புறப்படும் நேரம் மணி காலை 8.00

b)

சிறுவர்களுக்குக் கட்டணம் இல்லை

c)

பெரியரவருக்கு ரிம200 கட்டணம் செலுத்தவும்

4.

உலகில் பிரசித்திப் பெற்ற தேயிலை தோட்டம் எங்குக் காணலாம்?

a)

பிரேசர் மலை

b)

கெந்திங் மலை

c)

கேமரன் மலை

5.

கெந்திங் மலையின் உயரம் என்ன?

a)

2000 மீ

b)

1800 மீ

c)

1865மீ

6.

உல்லாச பயணம் செல்வதால் ஏற்படும் நன்மைகள் இரண்டினை எழுதுக.

4 lines