NEW
Font size
Worksheetsஆகஸ்ட் மாத திருப்புதல்
Total questions: 10
Worksheet time: 5mins
ஜலாலுதீன் ரூமியின் சூபி தத்துவ படைப்பான மஸ்னவி எத்தனை பாடல்களை கொண்டுள்ளது
25 ஆயிரத்து 500
25 ஆயிரத்து 600
25 ஆயிரத்து 400
ராமன் வீடணனை உடன் பிறந்தவனாக ஏற்று எந்த அரசை அவனுக்கு உரிமை ஆக்கினான்
தமிழக
கர்நாடக
இலங்கை
பூமணி அவர்கள் இயற்பெயர்
பூமணி அவர்கள் இயற்பெயர் பூ மாணிக்கவாசகர்
பூ மணிகண்டன்
பூமிநாதன்
பூமணி இயக்கிய திரைப்படம்
கருத்தம்மா
கருவேலம் பூக்கள்
கருவேலங்காடு
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இன்று குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி யின் பெயர்
உவமை அணி
ஏகதேச உருவக அணி
உருவக அணி
ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
1712
1812
ஆயிரத்து 612
இன்பத்துப் பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
முப்பத்தி எட்டு
25
70
சீதாள பத்திரம் என்பது
பனை ஓலை
குடவோலை
தாழைமடல்
ஜெயின மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்
கல்விப் பயிற்சி
பள்ளி
நடனப் பயிற்சி
மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளியில் படித்த தமிழறிஞர்
மா இரசமாணிக்கனார்
நாமும் வேங்கடசாமி
வா சுப மாணிக்கம்வா சுப மாணிக்கம்
