Font size
S
M
L
XL
Worksheetsபொருண்மை ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
0.035kg ஐ g இல் குறுப்பிடுக
(a)
2.
10.6 kg − 52 kg
(a)
3.
ஒரு அன்னாசியின் பொருண்மை 895g ஆகும். ஒரு தர்பூசணியின் பொருண்மை அன்னாசியின் பொருண்மையை விட 4 மடங்கு அதிகமாகும். 15 தர்பூசணிகளின் மொத்தப் பொருண்மையைக் இல் kg கணக்கிடுக.
(a)
4.
9107kg
(a)
5.
0.6 kg, 0.3 kg, 670 g மற்றும் 1050 g ஆகியவற்றின் சராசரியைக் g இல் கணக்கிடுக.
(a)
6.
21 kg + 2.8 kg + 800 g = (a) g
7.
அமிர் சீனி 5 kg வாங்கினார். அவற்றுள் முக்கால் பகுதி சீனியை பயன்படுத்தி விட்டார். இப்பொழுது அவரிடம் இருக்கும் மீத சீனியின் அளவையை g இல் கணக்கிடுக.
(a)
8.
திருமதி வாசகி 49.47kg அரிசியை 6 ஏழை குடும்பத்தினருக்குச் சமமாகப் பகிர்ந்தளித்தார். 2 குடும்பத்திற்குக் கிடைத்த அரிசியின் பொருண்மையை kg இல் கணக்கிடுக.
(a)
9.
16.49 kg ÷ 5 =
(a)
10.
7.08 kg = (a) g
Reset
