Font size
S
M
L
XL
Worksheetsmaths quiz 26.8.21
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக
349 700
a)
349 000
b)
350 000
c)
349 800
d)
359 000
2.
இவற்றுள் எது பகா எண்கள்
a)
5
b)
18
c)
37
d)
55
3.
40 முதல் 50 வரை எத்தனை பகா எண்
a)
2
b)
3
c)
4
d)
1
4.
1/5 மில்லியன்
a)
100 00
b)
200 000
c)
400 000
d)
150 000
5.
புத்தகத்தின் கனஅளவு என்ன
நீளம்= 7cm அகலம் =6cm உயரம் =2cm
a)
80cm
b)
84cm
c)
74cm
d)
84
6.
6 7 8 9 6 5 4
இவற்றுள் எது முகடு எண்
a)
6
b)
7
c)
9
d)
4
7.
4, 0, 9 , 1 , 2
கொடுக்கப்பட்ட எண்களைக் கொண்டு பெரிய மதிப்புடைய ஒற்றைப்படை எண்ணை உருவாக்குக.
a)
90 421
b)
90 214
c)
94 102
d)
94 021
8.
எந்த வடிவத்திற்கு முனைகள் இல்லை
a)
கனச்செவ்வகம்
b)
கூம்பகம்
c)
நீள் உருளை
d)
கனச்சதுரம்
9.
450 789
மிகச் சிறிய மதிப்புடைய இலக்கம்
a)
4
b)
5
c)
0
d)
7
10.
இது எந்த நாட்டு நாணயம்
a)
அமெரிக்கா
b)
இந்தோனிசியா
c)
தாய்லாந்து
d)
பிலிப்பினா
Reset
