Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ராவணகாவியம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் நிலப்பகுதி

a)

குறிஞ்சி

b)

நெய்தல்

c)

முல்லை

d)

பாலைன

2.

மருத நிலத்தில் பூத்து நின்ற மரங்கள் _____

a)

குறிஞ்சி முல்லை

b)

வஞ்சி காஞ்சி

c)

செண்பகம் ரோஜா

d)

ஆம்பல் அல்லி

3.

எந்த மலர்கள் பூத்து இருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர்

a)

அல்லி

b)

மல்லி

c)

தாமரை

d)

ஆம்பல்

4.

பவளங்களையும் முத்துக்களையும் கடற்கரைக்கு கொண்டு வந்த குவிப்பவர் யார்

a)

மருத நிலத்தவர்

b)

நெய்தல் நிலத்தவர்

c)

பாலை நிலத்தவர்

d)

முல்லை நிலத்தவர்

5.

தாமரை மலரை யாருக்கு உவமை படுத்தினார் ஆசிரியர்

a)

ஆண்களின் முகத்திற்கு

b)

குழந்தைகளின் முகத்திற்கு

c)

பெண்களின் முகத்திற்கு

6.

தும்பி என்பது

a)

ஒரு வகை மலர்

b)

ஒருவகை வண்டு

c)

ஒருவகைப் பறவை

d)

ஒரு வகை தாவரம்

7.

முக்குழல் எவையெவை

a)

கொன்றை,ஆம்பல்,மூங்கில்

b)

அல்லி,புல்,கொன்றை

c)

மூங்கில், அல்லி, கொன்றை

8.

புலவர் குழந்தை படைத்த இலக்கிய இலக்கண நூல்கள் எத்தனை

a)

50

b)

30

c)

20

d)

40

9.

பாடப் பகுதியில் அமைந்துள்ள காண்டம்

a)

இலங்கைக் காண்டம்

b)

விந்தக் காண்டம்

c)

தமிழக காண்டம்

d)

போர்க் காண்டம்

10.

உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் எது

a)

இயேசு காவியம்

b)

ராவண காவியம்

c)

சூளாமணி

d)

நிலகேசி