Free Printable Worksheets
Font size
More settings
மலர்கள் -------------------- வீசின.
மனம்
மணம்
தாகத்திற்கு ------------------ வேண்டும்
தண்ணீர்
தன்னீர்
வானத்திலிருந்து பெய்யும் -------------
மலை
மழை
மாட்டிற்கு இருப்பது -----------------------
வால்
வாள்
காட்டில் வாழ்வது ----------------------
புலி
புளி
தனி ------------------------ தோப்பாகாது
மரம்
மறம்
ஆற்றின் ஓரம் -------------------------
கரை
கறை
வீட்டில் இருப்பது ---------------
அரை
அறை